ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவோம் – ஜப்பான் அமைச்சர்
2021-ம் ஆண்டு கொரோனா இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என ஒலிம்பிக்கிற்கான ஜப்பான் அமைச்சர் சீகோ ஹஷிமோடோ தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஜூலை மாதம் ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க...
பிரேசிலில் மேலும் 447 பேர் பலி!
புதிதாக 14,521 பேருக்கு தொற்று உறுதிபிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,521 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 447 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால் நாட்டில் கொரோனா பாதிப்பு 4,137,521 ஆகவும்,...
ஹாங்காங்கில் 90 பேர் கைது
அண்டை நாடான சீனா, ஹாங்காங்கை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே, ஹாங்காங் நிர்வாக அதிகாரி, கேரி லாம், நேற்று நடக்க இருந்த பொதுத் தேர்தலை, அடுத்த ஆண்டுக்கு...
இந்த வாரம் பயன்பாட்டுக்கு வருகிறது ரஷ்ய தடுப்பூசி
'ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியான 'ஸ்புட்னிக்-5' இந்த வாரம் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வரும்' என, ரஷ்ய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 'கொரோனா வைரஸ் நோய்க்கான தடுப்பூசியை உருவாக்கிய முதல் நாடு நாங்கள் தான்'...
ஈயைக் கொல்வதற்காக வீட்டையே எரித்த தாத்தா!
பிரான்ஸ் -பிரான்ஸ் நாட்டில் உள்ள பார்கோ -செர்னோ எனும் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் ஈயை அடித்துக் கொல்லும் முயற்சியில் தனது வீட்டின் ஒரு பகுதியை எரித்துள்ளார்.80 வயதாகும் அந்த முதியவர் இரவு...
ராணுவ வீரர்களை கோழைகள் என கூறிய டிரம்ப்: வலுக்கும் எதிர்ப்பு
முதல் உலகப்போரில் உயிர் நீத்த அமெரிக்க ராணுவத்தினரை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கோழைகள் என வசைபாடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரான்சில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத்தினரின் கல்லறைக்கு செல்லவும் டிரம்ப் மறுத்ததாகவும், கோழைகளின் கல்லறைக்கு...
பெண்களை கட்டாயப்படுத்தி கருப்பையை நீக்கும் சீனா
சீனாவில் உய்குர் இன மக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த சீனா நிர்வாகம் முன்னெடுக்கும் அதிர்ச்சி நடவடிக்கைகளை பெண் மருத்துவர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். சீன அரசாங்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக குறித்த மருத்துவர் நூற்றுக்கணக்கான கட்டாய...
பாகற்காய்யின் மகத்துவம் தெரிந்த ஜப்பானிய மக்கள்
ஜப்பானிய டோக்கியோ நகரில் உள்ள பொது மருத்துவப் பிரிவில் உள்ள மருத்துவ பேராசிரியர் சென் ஷூய் ரென் அவர்கள்கள் கேன்சருக்கான புதிய இயற்கை மருந்தினை கண்டறிந்து அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.சூடான பாகற்காய் சுடுநீர்...கேன்சரை உருவாக்கும்...
மெல்போா்னில் கட்டுப்பாடுகள் தளா்வு
ஆஸ்திரேலியாவில் கரோனா பரவல் மையமாக விளங்கிய மெல்போா்ன் நகரில், அந்த நோய் பரவலைத் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்டிருந்த பொது முடக்கக் கட்டுப்பாடுகள், ஞாயிற்றுக்கிழமை தளா்த்தப்பட்டன. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:சுமாா் 50 லட்சம் மக்கள்தொகை கொண்ட...
கணவரால் படுகொலை செய்யப்பட்ட பெண் பத்திரிக்கையாளர்
பாகிஸ்தானில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று பிரபலமாகி வந்த பெண் பத்திரிக்கையாளரை அவரது கணவர் சுட்டுக்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெண் அடிமைத்தனம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிறைந்த தெற்காசிய நாடுகளில்...























