கோவிட் -19 தாக்கத்திலிருந்து கலிபோர்னியா, நியூயார்க் தப்புவது கடினம்

அமெரிக்க விஞ்ஞானிகள் இருவர் தாங்கள் இதுவரை மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், கலிபோர்னியா மாநிலத்தில் மட்டும் 2.7 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது தற்போது கலிபோர்னியா நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ள கணக்குகளைவிட 10...

நான் உங்களுக்கு கொரோனா வைரஸை கொடுக்கிறேன்! 36 வயது பெண் செயலால் உறைந்து போன...

அமெரிக்காவில் நான் உங்களுக்கு கொரோனா வைரஸை கொடுக்கிறேன் என கூறியவாறு மக்களிடம் சென்று இருமிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். Alaska மாகாணத்தை சேர்ந்தவர் Dawn Oozevaseuk (36). இவர் அங்குள்ள Nome...

1,181 கோடி மதிப்புள்ள கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்

வாஷிங்டன் -அமெரிக்காவின் மிகப்பெரிய பாதுகாப்புத்துறை நட்பு நாடு என்ற அந்தஸ்தை இந்தியாவுக்கு கடந்த 2016இல் அமெரிக்கா வழங்கியது. இதன் மூலம் மிக நவீன தொழில் நுட்பமிக்க போர் தளவாடங்களை பெறும் வாய்ப்பை இந்தியா...

காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் பலி

மெக்சிகோ சிட்டி -அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவும் தீவிரமான கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது.அந்த நாட்டில் கொரோனா தாக்கி 300க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். அந்த நாட்டின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்...

ஊரடங்கில் உல்லாசம் அனுபவித்த ஜோடி பட்டப்பகலில் பரபரப்பு

லண்டன்,ஏப்ரல் 15-கொரோனா தாக்குதலால் இங்கிலாந்து நாடே உருக்குலைந்து போய் கிடக்கிறது. அங்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகிவிட்டனர். தலைநகர் லண்டனும் ஏராளமானோரை பறிகொடுத்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.இந்த துயரம், இங்கிலாந்தை...

உலக சுதார அமைப்புக்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதி நிறுத்தம் –...

வாஷிங்டன்,ஏப்ரல் 15-உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.அந்நாட்டில் 6 லட்சம் பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.இதனால் உலக அளவில்...

ஒரு லட்சத்து 25 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை… அதிரும் உலக...

ஜெனிவா, ஏப்ரல் 15-சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த வைரஸ் உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை...

கொரோனா பரவ சீனாதான் காரணம் – அமெரிக்காவை 2018ஆம் ஆண்டே எச்சரித்த தூதரகம்

கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் சீனா ஆய்வகம் அமெரிக்காவுக்கு பல முறை எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்க, தூதரக அதிகாரிகள், 2018ஆம் ஆண்டு ஜனவரியில் வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப்...

2ம் உலக போர்,கொரோனாவையும் வென்ற 99 வயது முன்னாள் ராணுவ அதிகாரி

பிரேசிலியா, ஏப்ரல் 15-இரண்டாவது உலக போர் நடந்தபொழுது பிரேசில் நாட்டின் ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றியவர் எர்மேண்டோ பைவெட்டா (வயது 99). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று ஏற்பட்டது.இதனால் பிரேசிலியா...

கொரோனா சிகிச்சை பெறுபவர்களில் 50 ஆயிரம் பேர் கவலைக்கிடம்

ஜெனிவா -கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 19 லட்சத்து 17 ஆயிரத்து 699 பேருக்கு வைரஸ் தொற்று...