தாய்மையின் வலியைப் பிரதிபலித்த உகாண்டா அழகியின் ஆடைக்கு ‘உலக டிசைனர் விருது’ …
ஹனோய், வியட்நாமில் நடைபெற்ற சர்வதேச ஆடை பேஷன் விழாவில், தாய்மையையும் பிரசவத்தின் போது பெண்கள் எதிர்கொள்ளும் வலியையும் மையப்படுத்தி வடிவமைக்கப்பட்ட ஒரு ஆடை, உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்று "சிறந்த உலக...
சூடான்: கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 21 பேர் பலி
கார்டூமின், சூடானில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர்.
வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான். அந்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான...
நேபாள வெள்ளம்: 9 நாட்களுக்கு பிறகு சுரங்கத்தில் இருந்து 2 பேர் உயிருடன் மீட்பு
காத்மாண்டு, நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி, 9 நாட்களாக சுரங்கத்திற்குள் சிக்கி தவித்த 2 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.நேபாள வெள்ளம்
நேபாள-சீனா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக...
சிங்கப்பூர் நில விற்பனைக்கு $2 பில்லியன் வரி தடையில்லை: ஜோகூர் பட்டத்து இளவரசர் தகவல்!
கோலாலம்பூர்:
சிங்கப்பூரில் உள்ள 16.6 ஹெக்டேர் நிலத்தை விற்பனை செய்யும் திட்டத்திற்கு S$2 பில்லியனுக்கும் அதிகமான நில மேம்பாட்டுக் கட்டணம் (Land Betterment Charge) தடையாக இருப்பதாக வெளியாக்கப்பட்ட புளூம்பெர்க் (Bloomberg) அறிக்கையை ஜோகூர்...
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ச லஞ்சம் மற்றும்...
கொழும்பு:
இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மூத்த மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2013...
சனி கிரகத்தின் தென் துருவத்தில் 10 பக்கங்களை கொண்ட அலை வடிவம் கண்டுபிடிப்பு
வாஷிங்டன், நமது சூரியனை சுற்றி வரும் கிரகங்களில் 6-வதாக இருப்பது சனி(Saturn). இது சூரியனில் இருந்து சுமார் 142 கோடி கி.மீ. தூரத்தில் உள்ளது. சனி கிரகத்தின் தனிச்சிறப்பு அதன் அழகான வளையம்....
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட விமானிக்கு போதைப்பொருள் வழங்கிய வழக்கில் ஆறு பேர் கைது
கோலாலம்பூர்: இந்தோனேசியாவின் சுகர்னோ-ஹட்டா அனைத்துலக விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட 39 வயது மலேசிய விமானி சம்பந்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக ஆறு உள்ளூர்வாசிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 11 முதல்...
விசித்திர தொழிலின் மூலம் மாதம் ரூ.14 லட்சம் சம்பாதிக்கும் சீன வாலிபர் …
பெய்ஜிங், உலகில் பல வகையான விசித்திரமான தொழில்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உருவாகி வரும் நிலையில், சீனாவைச் சேர்ந்த 32 வயதான இளைஞர் ஒருவர், உடம்பில் அரிப்பு உள்ள இடங்களைச் 'சொரிந்து விடுவதையே'...
2 இலட்சம் வங்காளதேச தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க மலேசியா திட்டம்
கோலாலம்பூர்:
அடுத்த ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட 200,000 வங்காளதேச தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த மலேசியா திட்டமிட்டுள்ளதாக வங்காளதேச அமைச்சர் கூறியுள்ளார்.
“மலேசிய அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் அந்தத் தொழிலாளர்கள் வேலைக்கு எடுக்கப்படுவார்கள்,” என்று வங்காளதேசத்தின்...
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் – 19 பேர் பலி …
தெஹ்ரான், ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர்.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு...























