Sunday, October 1, 2023

கெப்போங்கில் பணிப்பெண் பாலியல் பலாத்காரம்; முதலாளி கைது

கோலாலம்பூர்: கெப்போங்கில் உள்ள ஒரு சொகுசுமாடி வீட்டுப் பிரிவில் பணிபுரிந்துவரும் இந்தோனேசியாவைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர், தான் தனது முதலாளியால் தாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் ,...

இரவும், பகலும் ஒரே நேரத்தில் தெரியும் புகைப்படம் – ஐரோப்பிய விண்வெளி ஆய்வு...

பாரிஸ்: ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் (ESA) தனது சமூக வலைதள பக்கத்தில் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் இரவும், பகலும் சரிபாதியாக பிரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐரோப்பிய...

முன்னாள் சுகாதார DG டாக்டர் நூர் ஹிஷாம் UCSI ஹெல்த்கேர் குழுமத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்

கோலாலம்பூர்: முன்னாள் சுகாதார இயக்குநர் ஜெனரல் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா UCSI Healthcare குழுமத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது புதிய பாத்திரத்தில், டாக்டர் நூர் ஹிஷாம் யுசிஎஸ்ஐ மருத்துவமனை மற்றும்...

19வது ஆசிய விளையாட்டுப் போட்டி: இணைய விளையாட்டில் தாய்லாந்துக்கு முதல் பதக்கம்

ஹாங்ஜோ: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இணைய விளையாட்டுகளில் முதல் பதக்கத்தைக் கைப்பற்றிய நாடு எனும் பெருமையைப் பெற்றது தாய்லாந்து. ஒலிம்பிக் அதிகாரிகளால் அணுக்கமாகக் கவனிக்கப்பட்ட கைப்பேசி விளையாட்டு ஒன்றில், வியட்னாமை வீழ்த்தி, தாய்லாந்து வெண்கலப் பதக்கம்...

அதிவேக இணைய சேவைக்காக 22 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ்

அமெரிக்காவை சேர்ந்த பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்குக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் அதிவேக இணைய சேவையை வழங்க ஸ்டார்லிங் என்ற திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி...

இந்தியா – கனடா முரண்பாடு; பஞ்சாப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என அச்சம்

சீக்கிய பிரிவினைவாதியின் கொலை தொடர்பாக இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே ஏற்பட்டுள்ள கசப்பு, வட அமெரிக்காவில் தங்கள் வாழ்க்கை பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தை பஞ்சாப்பில் வசிக்கும் சீக்கியர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்கு முன்பு வட...

மெக்சிகோவில் மக்களை பயமுறுத்திய ‘பேய்’ பொம்மையை கைது செய்த போலீசார்

மெக்சிகோவின் கோஹுயிலா மாகாணத்தில் உள்ள மான்க்லோவா நகரத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கார்லோஸ் என்ற நபர் பொம்மை ஒன்றின் கையில் கத்தியை வைத்து சாலையில் சென்ற மக்கள் மீது அதனை தூக்கி...

சீனச் சுற்றுப்பயணிகள் தாய்லாந்துக்கு விசா இன்றி பயணிக்கலாம்

சீனாவிலிருந்து தாய்லாந்துக்கு வரும் சுற்றுப்பயணிகளுக்கு நேற்று முதல் விசா தேவையில்லை என்று தாய்லாந்து அறிவித்துள்ளது. மேலும் இந்த சிறப்பு சலுகை கஜகஸ்தானிலிருந்து வரும் பயணிகளுக்கும் பொருந்தும் என்றும், இத்திட்டம் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை...

விடுதலை நாளிலேயே கைதி தப்பிச் சென்றார்.

மாஸ்கோ ரஷ்யாவில் பல்வேறு கடுமையான குற்றங்களில் ஈடுபட்டு 22 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு தப்பியோடிய கைதியின் செயல் அதிகாரிகளைத் திகைக்க வைத்தது. ஏனென்றால், இர்குட்ஸ்கில் உள்ள மார்கோவாவில் உள்ள IK-19 சிறைத் தண்டனையை அனுபவித்து...

வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு; 3 பேர் பலி

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா நகரில் தென்மேற்கே இவான்ஸ் தெருவில் வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பகுதியருகே 3 பேர் வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து மற்ற 2...