Monday, August 2, 2021

மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்துங்கள்

60 வயதைக்  கடந்தவரா  நீங்கள்..? .. உலக நாடுகளில் டெல்டா வகை பரவி வருவதால் 60 வயதுக்கு அதிகமான மக்களுக்கு மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்த இஸ்ரேல் தீர்மானித்திருக்கிறது. இஸ்ரேல் நாட்டின் பிரதமரான நப்தலி பென்னெட்,...

7 சிறுகோள்களை கண்டுபிடித்த 7 வயது சிறுமி

நாசாவுக்காக  இளம் வானியலாளர் ஏழு சிறுகோள்களைக் கண்டுபிடித்த ஏழு வயது சிறுமி நிக்கோல் ஒலிவேரா (Nicole Oliviera), உலகின் இளைய வானியலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். விண்வெளி, வானியல் மீதான விருப்பம் நிக்கோல் இரண்டு வயதாக...

பூமியை அப்பளம் போல் அடித்து நொறுக்கி விடுவார்கள்

வேற்றுக் கிரக வாசிகளுடன் போரிட முடியாது -  UFO நிபுணர் UFO நிபுணரான நிக் போப் என்பவர் வேற்று கிரக வாசிகள் குறித்து கூறுகையில், இந்த பிரபஞ்சம் சுமார் 14 பில்லியன் ஆண்டுகள் பழமையானது....

இரு கொரிய கைகுலுக்கல் நம்பும்படி இல்லையே !

 நாடகமா? நடைமுறைச்  சாத்தியமா? சியோல்: உலகின் மிகக் கடுமையான எதிரிகளான தென் ,வட  கொரியா இரண்டும்  நண்பேண்டா (குறிப்பு: நம்பேன்டா) என்ற முறையில் கைகோர்த்துள்ளனர். முறைத்துக்கொள்ளும் முகங்கள் முன்னோக்கி பார்க்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரோதம்...

இலவசமாக விண்வெளிக்கு  பயணிக்கலாம்

பொன்னான வாய்ப்பு காத்திருக்கிறது! பிரிட்டன்: ஜூலை 11 அன்று, 70 வயதான பிரிட்டிஷ் கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன் விண்வெளிக்கான சுற்றுலா பயணத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி வரலாறு படைத்தார். இப்போது அவரது நிறுவனமான வெர்ஜின் கேலக்டிக் (Virgin...

தவிர்க்கப்பட்ட நாடுகளுக்குச் சென்றால் 3 ஆண்டுகள் பயணத் தடை:

 அச்சுறுத்தும் சவுதி அரேபியா கொரோனா வைரஸ் மற்றும் அதன் புதிய மாறுபாடுகளின் பரவலைத் தடுக்க, அரசாங்கத்தின் `சிவப்பு பட்டியலில்' இருக்கும் நாடுகளுக்கு பயணிக்கும் மக்கள் மீது மூன்று ஆண்டு பயணத் தடை விதிக்கப்படும் என...

திருடப்பட்ட கலைப்படைப்புகளை திரும்ப பெறும் இந்தியா

 சிற்பங்கள், புகைப்படங்கள் ஆகியவை அடங்கும் இந்தியாவில் இருந்து திருடப்பட்ட கலைப்படைப்புகளை ஆஸ்திரேலியா திருப்பி அனுப்புகிறது. சுமார் 2.2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய சிற்பங்கள், புகைப்படங்கள், சுருள் உள்ளிட்ட மத, கலாச்சார கலைப்பொருட்கள் திருடப்பட்டிருந்தன. இந்திய கலைப்பொருட்களை திருப்பி...

ஏலத்துக்கு வரவுள்ள திருமண கேக்..

சார்லஸ் - டயானாவின் 40 ஆண்டுகால நினைவு. இளவரசர் சார்லஸ் டயானாவின் திருமண நிகழ்வில் வெட்டப்பட்ட கேக் துண்டு 40 ஆண்டுகளுக்குப்பிறகு வருகின்ற ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஏலம் விடப்போவதாக சுவாரஸ்ய அறிவிப்பு...

தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகை

ஜோ பைடென் அதிரடி அறிவிப்பு அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனா தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதை அடுத்து அதனை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை...

என்.எஸ்.ஓ நிறுவனத்தில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் ஆய்வு

பெகாசஸ் ஸ்பைவேர் தயாரிப்பின் எதிரொலி  ஜெருசலேம்: பெகாசஸ் ஸ்பைவேர் எனும் மென்பொருளைத் தயாரித்த இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ நிறுவனத்தில் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளது. இஸ்ரேலை சேர்ந்த என்.எஸ்.ஓ நிறுவனம் உலகம் முழுவதும் பாதுகாப்பு...