சீனாவை விட இந்தியா வேகமாக வளர்ச்சி காணும்: ஐ.நா சபை

புதுடில்லி: இந்திய பொருளாதாரம், 2021 ஆம் ஆண்டில், 7.3 சதவீத வளர்ச்சியை காணும் என, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.இது சீனாவின் வளர்ச்சியை விட வேகமானதாகும்.ஐக்கிய நாடுகள் சபையை சேர்ந்த, 'பொருளாதார...

டிசம்பர் மாதத்தில் மட்டும் 30 ஆயிரம் பேர் வேலை இழப்பு

கனடா:30 ஆயிரம் பேர் வேலை இழப்பு... டிசம்பர் மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 30,000 பேர் வேலைகளை இழந்துள்ளதாக கனடியத் தேசிய வேலைவாய்ப்பு அறிக்கை தெரிவிக்கின்றது.டிசம்பரில் வேலைவாய்ப்பு 28,800 குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை...

ஜொமனிகத்திக் குத்து தாக்குதல்: பலா் காயம்

ஜொமனியில் பொதுமக்கள் மீது கத்திக் குத்து தாக்குதலில் ஈடுபட்ட நபா் கைது செய்யப்பட்டாா். அந்த நாட்டின் ஃபிராங்ஃபா்ட் நகர ரயில் நிலையம் எதிரே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதில் பலா் காயமடைந்ததாகவும் தகவல்கள்...

ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் குண்டுவெடிப்பு… மக்கள் அலறல்… புகைமண்டலமான குடியிருப்பு பகுதி..!

மேட்ரிட்: ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் பயங்கர சத்தத்துடன் கூடிய குண்டிவெடிப்பு நிகழ்ந்தது.இதனால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இது குறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற...

தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை: பிரேசில் அரசு அறிவிப்பு..!!

பிரேசிலா: தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் விமானங்களுக்கு பிரேசில் அரசு தடை விதித்துள்ளது.உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் நாடுகள் பட்டியலில் பிரேசில் 3ம் இடத்தில் உள்ளது. பிரேசிலில் 88 லட்சம்...

சீனா ஏன் இந்த 13 ரகசியங்களையும் உலகத்திலிருந்து மறைத்து வருகிறது தெரியுமா..?

சீனா உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மற்றும் உலகின் மூன்றாவது பெரிய நாடு. இது கிழக்கு ஆசியாவின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து, 14 நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து வருகிறது. கிழக்கு சீனா, தென்...

குவைத்தில் பளு தூக்கும் போட்டியில் சாதனை படைத்தத் தமிழர் இஸ்லாம் தீன்

குவைத்: குவைத்தில் 400 கிலோ பளு தூக்கும் போட்டியில் முதல் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் சாதனைத் தமிழர் இஸ்லாம் தீன்.தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடுதான் இஸ்லாம் தீனின் பூர்வீகம். குவைத்தில் உள்ள...

பிரேசிலில் சோகம்… விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு!

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்பந்து வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.அந்த வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இருந்ததால் அவர்கள் ஒரு தனியார் விமானத்தில் செல்லும்போது விபத்து நேரிட்டது. தென்...

கொரோனா தடுப்பூசி: இந்தியாவுக்கு இலங்கை நன்றி

கொழும்பு:இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகளை, நல்லெண்ண அடிப்படையில் அண்டை நாடுகளுக்கு இந்தியா வழங்கி வருகிறது. மாலத்தீவு, பூடான், வங்காளதேசம், நேபாளம், மியான்மர், ஷெசல்ஸ் ஆப்கானிஸ்தான், மோரிஷஸ் ஆகிய நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை...

ஆஸ்திரேலிய சுதந்திர தினத்தன்று இந்திய குடியரசுதினம் தற்செயலாக நிகழ்ந்த அதிசயம் – ஸ்காட் மாரிசன்

கான்பெர்ரா:இந்தியாவில் 72- ஆவது குடியரசு தினவிழா தலைநகர் டெல்லியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே ஆஸ்திரேலியாவில் சுதந்திர தினமும் இன்று கோலாகலமாக அங்கு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் சுதந்திர தினத்தன்று இந்திய குடியரசு தினமும்...