ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் குண்டுவெடிப்பு… மக்கள் அலறல்… புகைமண்டலமான குடியிருப்பு பகுதி..!

மேட்ரிட்: ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் பயங்கர சத்தத்துடன் கூடிய குண்டிவெடிப்பு நிகழ்ந்தது.இதனால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இது குறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற...

தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை: பிரேசில் அரசு அறிவிப்பு..!!

பிரேசிலா: தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் விமானங்களுக்கு பிரேசில் அரசு தடை விதித்துள்ளது.உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் நாடுகள் பட்டியலில் பிரேசில் 3ம் இடத்தில் உள்ளது. பிரேசிலில் 88 லட்சம்...

சீனா ஏன் இந்த 13 ரகசியங்களையும் உலகத்திலிருந்து மறைத்து வருகிறது தெரியுமா..?

சீனா உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மற்றும் உலகின் மூன்றாவது பெரிய நாடு. இது கிழக்கு ஆசியாவின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து, 14 நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து வருகிறது. கிழக்கு சீனா, தென்...

குவைத்தில் பளு தூக்கும் போட்டியில் சாதனை படைத்தத் தமிழர் இஸ்லாம் தீன்

குவைத்: குவைத்தில் 400 கிலோ பளு தூக்கும் போட்டியில் முதல் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் சாதனைத் தமிழர் இஸ்லாம் தீன்.தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடுதான் இஸ்லாம் தீனின் பூர்வீகம். குவைத்தில் உள்ள...

பிரேசிலில் சோகம்… விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு!

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்பந்து வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.அந்த வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இருந்ததால் அவர்கள் ஒரு தனியார் விமானத்தில் செல்லும்போது விபத்து நேரிட்டது. தென்...

கொரோனா தடுப்பூசி: இந்தியாவுக்கு இலங்கை நன்றி

கொழும்பு:இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகளை, நல்லெண்ண அடிப்படையில் அண்டை நாடுகளுக்கு இந்தியா வழங்கி வருகிறது. மாலத்தீவு, பூடான், வங்காளதேசம், நேபாளம், மியான்மர், ஷெசல்ஸ் ஆப்கானிஸ்தான், மோரிஷஸ் ஆகிய நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை...

ஆஸ்திரேலிய சுதந்திர தினத்தன்று இந்திய குடியரசுதினம் தற்செயலாக நிகழ்ந்த அதிசயம் – ஸ்காட் மாரிசன்

கான்பெர்ரா:இந்தியாவில் 72- ஆவது குடியரசு தினவிழா தலைநகர் டெல்லியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே ஆஸ்திரேலியாவில் சுதந்திர தினமும் இன்று கோலாகலமாக அங்கு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் சுதந்திர தினத்தன்று இந்திய குடியரசு தினமும்...

அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற தடை நீக்கம் – ஜோ பைடன் அதிரடி

வாஷிங்டன்:அமெரிக்காவின் 46-ஆவது அதிபராக ஜோ பைடன் கடந்த 20- ஆம் தேதி பதவி ஏற்றார். அமெரிக்க ஜனாதிபதியாக வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் வந்து அமர்ந்த முதல் நாளிலேயே ஜோ பைடன்...

அமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்

வாஷிங்டன்:அமெரிக்காவின் 46-ஆவது அதிபராக ஜோ பைடன் கடந்த வாரம் பதவியேற்றார். முன்னதாக அவர் பதவியேற்புக்கு முன்பே தனது தலைமையில் அமையும் மந்திரிசபையை அறிவித்தார். அதன்படி அமெரிக்க நிதி மந்திரி பதவிக்கு பொருளாதார பெண்...

கொரோனா பெருந்தொற்று 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் – சிங்கப்பூர்

சிங்கப்பூர்,உலகில் கொரோனா முடிவுக்கு வர இன்னும் 4 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று சிங்கப்பூர் கல்வி மந்திரி லாரன்ஸ் வாங் எச்சரித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய லாரன்ஸ் வாங், “...