கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் கூட்டமைப்பில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்

துபாய், 1960ம் ஆண்டு கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி, ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (ஒபெக் - OPEC) உருவாக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பில் அல்ஜீரியா, காங்கோ, ஈரான், ஈராக், குவைத், லிபியா,...

கெடா- தாய்லாந்து எல்லை அருகே பெட்ரோல் கடத்தல் முயற்சி முறியடிப்பு ; இரு வெளிநாட்டு...

படாங் தெராப்: கெடா மாநிலத்தின் துரியான் புருங் (Durian Burung) எல்லைப் பகுதியில், கார்களில் கூடுதல் பெட்ரோல் டாங்கிகளைப் பொருத்தி எரிபொருள் கடத்த முயன்ற இரு வெளிநாட்டுப் பெண்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று ஏப்ரல்...

கோத்தா திங்கியில் மனிதக் கடத்தல் கும்பல் முறியடிப்பு; மலேசியர் உட்பட 14 பேர் கைது!

கோலாலம்பூர்:ஜொகூர், கோத்தா திங்கி பகுதியில் மனிதக் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாகக் கருதப்படும் கும்பலை முறியடித்த போலீசார், 13 இந்தோனேசியர்களையும் , ஒரு உள்நாட்டு ஆட வரையும் கைது செய்துள்ளனர்.சுங்கை ரெங்கிட் கடற்கரை மற்றும்...

கொலம்பியா: பஸ்சில் குண்டு வெடிப்பு – 13 பேர் பலி

பொகொடா, தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கொலம்பியா. இந்நாட்டில் பயங்கரவாத குழுக்கள், ஆயுதக்குழுக்கள், போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் உள்பட பல்வேறு சட்டவிரோத கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கும்பல்கள் அவ்வப்போது பாதுகாப்புப்படையினர், பொதுமக்களை...

அமெரிக்கா: பல்கலைக்கழகம் அருகே துப்பாக்கி சூடு – 9 பேர் படுகாயம்

வாஷிங்டன், அமெரிக்காவின் இண்டியானா மாகாணம் புளுமிங்டன் நகரில் இண்டியானா பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகம் அருகே இன்று அதிகாலை சைக்கிள் போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. சைக்கிள் போட்டியில் பங்கேற்க ஏராளமானோர் பல்கலைக்கழகம் முன் திரண்டிருந்தனர்....

24 ஆயிரம் ஆண்டுகள் உறைந்து கிடந்த ‘ஸாம்பி’ புழுவை உயிர்ப்பித்த விஞ்ஞானிகள்… அடுத்து நடந்த...

மாஸ்கோ, வடகிழக்கு சைபீரியாவில் உள்ள அலாசியா ஆற்றின் கரையில், ஒரு நுண்ணிய புழுவின் உறைந்த படிமத்தை ரஷிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். ‘யெடோமா’(Yedoma) எனப்படும் நிரந்தர பனிப்படலம், அந்த புழுவை சுமார் -20 டிகிரி...

10 வருட பிளான்..வட கொரியாவில் இருந்து தென்கொரியாவிற்கு திக் திக் பயணம்..வாலிபர் கூறும் தகவல்

சியோல், வடகொரியாவின் கடுமையான சட்டங்களுக்கு பயந்து, அங்கிருந்து ஒரு குடும்பமே தப்பி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வட கொரியா சகோதரர்கள், தங்களின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு படகு மூலம்...

புலம்பெயர்ந்தோரை சட்டவிரோதமாகக் கடத்தும் முயற்சிகள் முறியடிப்பு: 11 பேர் கைது

கோலாலம்பூர்: இரண்டு பேருந்து மற்றும் ரயில் முனையங்களில் நடத்தப்பட்ட சோதனைகள், இந்தோனேசியப் புலம்பெயர்ந்தோரை நாட்டிற்குள் சட்டவிரோதமாகக் கடத்தும் முயற்சிகளை முறியடித்துள்ளன. குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜகாரியா ஷாபான் கூறுகையில், இந்த...

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் – 5 பேர் பலி

கீவ், உக்ரைன் , ரஷியா போர் இன்று 1 ஆயிரத்து 522வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை...

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிசூடு சம்பவத்தால் பரபரப்பு: உயிர் தப்பிய ஜனாதிபதி டிரம்ப்

வாஷிங்டன், அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வாஷிங்டன் ஹில்டன் ஓட்டலில் அமெரிக்க நேரப்படி ஏப்ரல் 25, 2026 இரவில், வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் இரவு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திடீரென அங்கு துப்பாக்கிசூடு...