மரண தண்டனை நிறைவேற்றும் வழிமுறைகளை விரிவுபடுத்த அமெரிக்க அரசு திட்டம் – போப் லியோ...

வாஷிங்டன், அமெரிக்காவில் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளை அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் விரிவுபடுத்த முயன்று வருகிறது. ஊசி மூலம் மரண தண்டனை அளிப்பதில் உள்ள மருந்து தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி, துப்பாக்கியால்...

சீனாவின் முக்கிய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை

சீனாவின் எண்ணெய் ஆலைகள் மற்றும் கப்பல் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஈரானை பொருளாதார ரீதியில் முடக்கி, அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்க வைக்க அமெரிக்கா முயற்சித்து வருகிறது.ஈரானின் முக்கிய வருவாய்...

அமெரிக்க நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் புதிய ஏ.ஐ. மாடலை அறிமுகம் செய்த சீனா

பீஜிங், உலகம் முழுவதும் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் கணிணி உள்ளிட்ட இயந்திரங்களுக்கு மனிதர்களைப் போன்ற...

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஜப்பானியர் 7 வருட தேடுதல் வேட்டைக்குப் பிறகு நாடு...

தனது நாட்டில் நடந்த ஒரு கொலை வழக்கில் தொடர்புடைய ஜப்பானியர் ஒருவர், ஏழு ஆண்டுகளாகக் கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருந்த நிலையில், நேற்று நாடு கடத்தப்பட்டார். இன்டர்போல் ரெட் நோட்டீஸின் கீழ் பட்டியலிடப்பட்டிருந்த அந்தத்...

எல் சால்வடார் நாட்டில் ஒரே நேரத்தில் 486 பேருக்கு எதிராக நடைபெற்ற மாபெரும் வழக்கு...

சாம் சால்வடார், மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான எல் சால்வடார் நாட்டில், MS-13 என்ற குற்றப் பின்னணிகள் கொண்ட பிரபல கும்பலைச் சேர்ந்த 486 பேருக்கு எதிராக மாபெரும் வழக்கு விசாரணை தொடங்கப்பட்டது....

ஜப்பானில் பயங்கர காட்டுத்தீ; பாதுகாப்பு கருதி 2,500 பேர் வெளியேற்றம்

டோக்கியோ, ஜப்பானின் இவாதே மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீயானது வனப்பகுதிக்கு அருகில் உள்ள ஓட்சுச்சி(Otsuchi) நகரை நோக்கி வேகமாக பரவி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுஇதன் காரணமாக, அப்பகுதியில்...

முன்னாள் மனைவியைக் கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் மியான்மர் நாட்டவர் கைது

கோலாலம்பூர், ஸ்தாபாக்கில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்திற்கு வெளியே, நேற்று மதியம், தனது முன்னாள் மனைவியையும் (அவரும் ஒரு மியான்மர் நாட்டவர்தான்) கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில், மியான்மர் நாட்டவர் ஒருவரை...

“கண்டதும் சுட” உத்தரவு: ஹார்முஸ் ஜலசந்தியில் டிரம்பின் அதிரடி ராணுவ ஆணை

வாஷிங்டன், அமெரிக்கா-ஈரான் இடையேயான போரில் ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்ட நிலையில், பாகிஸ்தானில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து ஈரானுக்கு பொருளாதார ரீதியாக...

இலங்கை நிதி அமைச்சில் மெகா இணையத் திருட்டு: ஆஸ்திரேலியாவிற்குச் செலுத்த வேண்டிய கடன் பணம்...

கொழும்பு: இலங்கை நிதி அமைச்சின் கணினிக் கட்டமைப்பை இணையக் குற்றவாளிகள் ஊடுருவி, சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையைத் திருடியுள்ளதாக அந்த நாட்டின் நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். நேற்று (ஏப்ரல்...

ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க முடியாது: ஈரான் திட்டவட்டம்

தெக்ரான், அமெரிக்கா-ஈரான் இடையேயான போரில் ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்ட நிலையில், பாகிஸ்தானில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.இதையடுத்து ஈரானுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடி...