ரன்வேயை தாண்டி சென்று கார் மீது மோதிய விமானம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், டல்லாஸ் அருகே சிறியரக விமானம் ஒன்று தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. சம்பவத்தன்று மிட்லேண்டில் இருந்து வந்த அந்த விமானம், மெக்கினியில் உள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்கப்பட்டது....

குழந்தையின் தோல் உரியும் அளவுக்கு வெந்நீர்க் குளியல்; தந்தை கைது

வாஷிங்டன்: குழந்தையின் தோல் உரிந்து வரும் நிலைக்கு ஒரு தந்தை காரணமாகியுள்ள சம்பவம் அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் நடந்துள்ளது.வெந்நீர் நிறைந்த தொட்டியில் தன் நான்கு மாதக் குழந்தையை 41 வயது மேத்யூ நீல்சன்...

பொருளாதார நெருக்கடி; இராணுவ ஆயுதங்கள் உக்ரைனுக்கு விற்பனை செய்யும் பாகிஸ்தான்?

பொருளாதார சரிவின் காரணமாக அதல பாதாளத்தில் வீழ்ந்திருக்கும் பாகிஸ்தான், அதிலிருந்து மீள்வதற்காக தேசத்தின் பாதுகாப்புக்கான ஆயுதங்களின் கையிருப்பை கரைத்து வருகிறது. ரஷ்யாவுக்கு எதிரான போர் காரணமாக கடும் ஆயுத பற்றாக்குறைக்கு ஆளாகி இருக்கும் உக்ரைன்,...

பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச குடும்பமே காரணம்! இலங்கை உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் கோத்தபாய ராஜபக்சவும் அவரது குடும்பத்தினருமே பொறுப்பு என இலங்கை உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. இலங்கையில் அதிபர் கோத்தபாய ராஜபக்ச ஆட்சியில் இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பொருளாதார...

உலகின் மிக அழகான இடங்களில் 51ஆவது இடத்தில் கேமரன் ஹைலேண்ட்ஸ்

மலேசியா அழகான காட்சிகள் மற்றும் உள்ளூர் உணவுகளின் பொக்கிஷமாகும். எனவே, மலேசியாவின் மிகவும் விரும்பப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கேமரன் ஹைலேண்ட்ஸ், புகழ்பெற்ற 'Condé Nast Traveler' மூலம் உலகின் 51 மிக...

“குண்டா இருக்கீங்க..” வினோத காரணம் சொல்லி 57 முறை காதலியை குத்தி கொன்ற இளைஞரை...

‍ரோம்: காதலியைக் கொடூரமாகக் கொன்ற குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் குண்டாக இருப்பதாக வினோத காரணம் சொல்லி நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது. சிறு சண்டையால் ஏற்பட்ட தகராற்றில் 35 வயதான இளைஞர் ஒருவர்,...

இங்கிலாந்து பிரதமரின் தீபாவளி! மனைவியின் கழுத்தில் இருந்த அதிசயம் வைரல்!

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அதிகாரப்பூர்வ இல்லமான 10 டவுனிங் தெருவில் அவரும் அவரது குடும்பத்தினரும் தீபாவளியைக் கொண்டாடிய போட்டோ இணை யத்தில் பெரிய அளவில் வைரலானது. இதைத் தாண்டி அக்ஷதா மூர்த்தி...

இஸ்ரேலுடன் தொடர்புடைய தயாரிப்புகள் புறக்கணிப்பு, மலேசிய உரிமையாளர்களுக்கு பேரிழப்பு

கோலாலம்பூர்: இஸ்ரேலுடன் தொடர்புடைய தயாரிப்புகளை குறிவைத்து புறக்கணிக்கப்பட்ட அலை பல்வேறு உணவு மற்றும் பானங்களின் உரிமையாளர்களுக்கு பெரும் இழப்பைக் கொடுத்துள்ளது. இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்களின் வருகை மற்றும் பல பிரபலமான நிறுவனங் களுக்கான வருவாயில் குறிப்பிடத்தக்க...

அமெரிக்க அதிபர் ஜோபிடன், அவரது மனைவி ஜில் குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி வாழ்த்து

வாஷிங்டன்: தமிழர்களின் பாரம்பரியம் காக்கும் பல பண்டிகைகள் இன்று உலகமெங்கும் பல நாடு களில் கொண்டாடப்படுகின்றது. ஆங்காங்கே சிதறிக் கிடைக்கும் தமிழர்கள் கொண் டாடும் பண்டிகைகள் மற்ற இனத்தவர்களையும் ஈர்த்துக்கொள்வதுடன் அவர்களை கொண்டாடவும் வைக்கிறது. அவ்வகையில்...

புதிய இந்தோனேசிய வீட்டுப் பணியாளருக்கான அதிகபட்ச ஆட்சேர்ப்புச் செலவு RM15,000 என்கிறது மனிதவள அமைச்சகம்

 ஒரு புதிய இந்தோனேசிய வீட்டுப் பணியாளருக்கான (PDA) அதிகபட்ச ஆட்சேர்ப்புச் செலவு RM15,000 ஆகும். மேலும் இந்தோனேசிய தூதரகத்திற்குச் சொந்தமான சிஸ்டம் மெய்ட் ஆன்லைன் (SMO) மற்றும் SIPERMIT மூலம் மட்டுமே விண்ணப்பிக்க...