இலங்கை அதிபர் தேர்தலில் தமிழரைக் களமிறக்கத் திட்டம்

இலங்கையில் இவ்வாண்டின் கடைசி காலாண்டில் அடுத்த அதிபரைத் தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. அநேகமாக, நவம்பர் நடுப்பகுதியில் அந்தத் தேர்தல் நடத்தப்படலாம். இலங்கையில் சிறுபான்மைத் தமிழர்கள் சார்பில் வேட்பாளர் ஒருவரைக் களமிறக்க தமிழர்...

கனடா தேர்தலில் இந்திய தலையீடு இல்லை: சந்தேகம் தீர்ந்தது

புதுடில்லி: கனடாவில் நடந்த தேர்தலில் இந்தியாவின் தலையீடு இல்லை என விசாரணையில் தெரிய வந்துள்ளது.  காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்தியா மீது கனடா குற்றம் சாட்டியது....

“ஊழியர் விரும்பியபடி பணி நேரத்தை தீர்மானிக்கலாம்” நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் அரசு உத்தரவு

’பணியாளர்களின் பணிநேரம் சார்ந்த நெகிழ்வு கோரிக்கைகளை முறைப்படி பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு’ நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே பணியாற்றுவது, குறிப்பிட்ட தினங்களுக்கு வீட்டிலிருந்தே பணியாற்றுவது என்பவை உட்பட பணிநேரத்தில்...

ஐரோப்பாவில் முன்னெப்போதும் இல்லாத அளவில் கடும் வெப்பம்

பாரிஸ்: ஐரோப்பா சென்ற ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவில் ‘கடும் வெப்ப அயர்ச்சி’ நாள்களை எதிர்கொண்டதாக இரண்டு முன்னணிப் பருவநிலைக் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. அந்த ஓராண்டில் ஐரோப்பாவில் வெப்ப அலைகள் மட்டுமின்றி கடும் வெள்ளம்,...

புற்றுநோய் பாதிப்பை அதன் ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டுகொள்வது எப்படி?

கேன்சர் நோயைப் போலவே உலகில் அதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அசுரத்தனமாக வளர்ந்து வருகின்றன. அச்சுறுத்தலுக்குரிய புற்றுநோய் பாதிப்பை அதன் தொடக்கத்திலேயே அடையாளம் கண்டுகொண்டால் அதிலிருந்து விடுபடுவதும் எளிதாகும். புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாவோர் மற்றும் மரணமடைவோர்...

கனடா சாலை விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த தம்பதி, பேரக்குழந்தை பலி

டொரான்டோ: கனடாவில் நடந்த சாலை விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் அவர்களுடைய பேரக்குழந்தை ஒன்றும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடா, ஒன்டாரியோ மாகாணம், பாமன் வில்லே நகரில் உள்ள மதுபான கடையில்...

தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் பரோலில் விடுதலை

பேங்காக்: தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ‌ஷினவத்ரா இன்று ஞாயிற்றுக்கிழமையன்று (18 பிப்ரவரி) பரோலில் விடுவிக்கப்பட்டதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து 15 ஆண்டுகளில் முதன்முறையாக அவர் தாய்லாந்தில் சுதந்திரமாக இருக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது. தாய்லாந்து...

காசா போர் தீவிரம்; பதவியை ராஜினாமா செய்தார் பாலஸ்தீன பிரதமர்

இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில் பாலஸ்தீன பிரதமர் முகம்மது ஷ்டய்யே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசா பகுதியில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம்,...

YouTube-க்கு போட்டியாக புதிய வீடியோ செயலி- எலான் மஸ்க்

You Tube வீடியோ செயலிக்குப் போட்டியாக புதிய செயலியை, எலான் மஸ்க் அடுத்த வாரம் வெளியிட இருக்கிறார். அனைத்துக்குமான தளமாக தனது X தளத்தை (ட்விட்டர்) மாற்றும் முயற்சியின் அங்கமாக, புதிய வீடியோ செயலியை...

உலகில் முதல் முறையாக துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் இப்தார் நிகழ்ச்சி: ஊழியர்கள்...

உலகில் முதல் முறையாக துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விமான நிலைய ஊழியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். அமீரகத்தில்...