ஈரானின் அணுசக்தி மையம் மீது தாக்குதல்
தெக்ரான்,அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து கடந்த 28-ம் தேதி ஈரான் மீது தொடங்கிய போர் இன்று 22-வது நாளாக நீடித்துக்கொண்டிருக்கிறது. இதில் ஈரான் மீது வான் வழித்தாக்குதல் நடத்தப்படுகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும்...
4 ஆயிரம் கி.மீ. தொலைவை தாக்கும் ஏவுகணை: அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளை மிரள விட்ட...
தெஹ்ரான் அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகள் நடத்தி வரும் தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்திய பெருங்கடலில் உள்ள அமெரிக்க - பிரிட்டன் கூட்டு ராணுவ தளம் மீது கண்டம்...
சீனாவுக்கான இந்தியத் தூதராகத் தமிழகத்தைச் சேர்ந்த விக்ரம் துரைசாமி நியமனம்!
இந்திய வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரியும், தற்போது பிரிட்டனுக்கான இந்திய உயர் ஆணையராகப் பணியாற்றி வருபவருமான விக்ரம் துரைசாமி, சீனாவுக்கான புதிய இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த விக்ரம் துரைசாமி ஒரு ராணுவக்...
சிங்கப்பூருக்குள் போதைப்பொருட்களைக் கடத்த முயன்ற மலேசியர் உள்ளிட்ட இருவர் கைது
சிங்கப்பூருக்குள் கடந்த வாரம் போதைப்பொருட்களைக் கடத்த முயன்ற மலேசியர் உட்பட இருவரை, சிங்கப்பூரின் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) கைது செய்துள்ளது. மார்ச் 17 அன்று துவாஸ் சோதனைச்...
போர் சூழல்; வளைகுடா நாடுகளில் அமைதியான முறையில் ரம்ஜான் கொண்டாட்டம்…
ரியாத்,இஸ்லாமிய நாட்காட்டியின் 9-வது மாதமான ‘ரமலான்’ அல்லது ‘ரம்ஜான்’ மாதம், இஸ்லாமியர்களுக்கு மிகவும் முக்கியமான மற்றும் புனிதமான மாதமாக திகழ்கிறது. இந்த மாதத்தில்தான், இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரான் அருளப்பட்டதாக கூறப்படுகிறது.ரம்ஜான் மாதத்தில்...
மத்திய கிழக்கு போரால் உலக கச்சா எண்ணெய் சந்தையில் வரலாறு காணாத சீரழிவு ஏற்படும்...
அமெரிக்கா, இஸ்ரேலிய கூட்டுப்படைகள், ஈரான் மீது தீவிர தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அதற்கு பதிலடியாக அவர்களுக்கு உதவிவரும் வளைகுடா அரபு நாடுகள் மீது ஈரான் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
குறிப்பாக ஈரான் மற்றும்...
ஜோகூர் கொலை வழக்கு தொடர்பாக 4 சிங்கப்பூரர்கள் மலேசியாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்
ஜோகூர் பாருவில் நடந்த ஒரு கொலை வழக்கோடு தொடர்புடையவர்கள் என்று நம்பப்படும் நான்கு சிங்கப்பூரர்கள் கைது செய்யப்பட்டு மலேசிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட...
தென் கொரியா கார் பாகங்கள் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 55 பேர் காயம்,...
சியோல் (மார்ச் 20, 2026):
தென் கொரியாவின் டேஜியோன் நகரில் உள்ள கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை மதிய உணவு நேரத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 55 பேர் காயமடைந்தனர். இவர்களில்...
உக்ரைனுக்கு சுமார் ரூ.9 ஆயிரம் கோடி ராணுவ உதவிகளை வழங்கும் ஸ்பெயின் …
ஸ்பெயின்,ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே 4 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் காரணமாக இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடம், உடமைகள் உள்ளிட்டவற்றை...
அரசு அதிகாரி போல் ஆள்மாறாட்டம் செய்த ஊழல் வழக்கில் சிங்கப்பூரில் மேலும் ஒரு மலேசியர்...
மோசடிக்கு ஆளானவர்களிடமிருந்து பணம், தங்கம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களைப் பறிக்கும் கும்பல்களுக்கு உதவுவதற்காக, மலேசியர்கள் சிங்கப்பூருக்குப் பயணம் செய்யும் போக்கு அதிகரித்து வருவதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. அரசு அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம்...























