ஈரானில் பலி 2 ஆயிரத்தை தாண்டியது
அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டார். இதற்கு...
சிங்கப்பூரில் S$ 1.4 மில்லியன் ஏடிஎம் மோசடியில் ஈடுபட்ட 2 மலேசியர்களுக்கு சிறை
சிங்கப்பூரில் ஆள்மாறாட்ட மோசடிகளுடன் தொடர்புடைய கும்பலில் தொடர்புடைய இரண்டு மலேசியர்களுக்கு இன்று ஏடிஎம்கள் மூலம் மொத்தம் S$1.4 மில்லியன் (RM4.3 மில்லியன்) பணம் எடுத்ததற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஏடிஎம்களில் இருந்து S$770,000 க்கு...
இலங்கை கடற்படை அதிரடி: இரண்டாவது ஈரானியக் கப்பலிலிருந்து 208 பேர் மீட்பு
மத்திய கிழக்கு பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கை கடற்பரப்பில் இயந்திரக் கோளாறால் தவித்த 'ஐரிஸ் புஷெர்' (IRIS Bushehr) என்ற இரண்டாவது ஈரானியக் கப்பலை இலங்கை பாதுகாப்பாக மீட்டுள்ளது.கப்பலில் இருந்த 208 ஊழியர்கள் கடற்படையினரால்...
புதிய ஆயுதங்கள் வருகின்றன…நீண்டகால போருக்கு தயார் – ஈரான் அறிவிப்பு
தெஹ்ரான்,ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கடந்த 28ம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல்...
ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 4 நாடுகளுக்கு கல்வி விசா ரத்து: இங்கிலாந்து அறிவிப்பு
லண்டன்,இங்கிலாந்துக்கு சட்டவிரோதமாக குடியேறுபவர்களைத் தடுக்க அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு பல்வேறு அதிரடி நடவ டிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கல்வி விசா பெற்று இங்கிலாந்துக்குள் நுழைந்துவிட்டு,...
காங்கோ சுரங்கத்தில் மீண்டும் விபத்து: 200 பேர் பலி
கின்ஷாஷா கிழக்கு ஆப்ரிக்க நாடான காங்கோவில் ஏராளமான சுரங்கங்கல் செயல்பட்டு வருகின்றன. அங்குள்ள சட்டவிரோத சுரங்கங்களால் அடிக்கடி விபத்துகள் நடப்பதும் வழக்கம். குறிப்பாக ருபாயா நகரில் எம்-23 கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டி கோல்டான் கனிம...
சாலையில் ஓடிய குதிரைகள்; பாசிர் ரிஸ் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு!
சிங்கப்பூர் | மார்ச் 05, 2026:
சிங்கப்பூரின் பாசிர் ரிஸ் குடியிருப்புப் பகுதியில் கடந்த மார்ச் 3-ஆம் தேதி காலை, இரண்டு குதிரைகள் தங்களின் லாயத்திலிருந்து தப்பித்துச் சாலைகளில் ஓடிய சம்பவம் பொதுமக்களிடையே ஆச்சரியத்தையும்...
ஈரான் குண்டு வீச்சில் மேலும் 2 இந்தியர்கள் மரணம்
துபாய்,ஈரான் உச்சபட்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி, அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய கூட்டு தாக்குத லில் கடந்த 28-ந்தேதி கொல்லப்பட்டார். உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்கா...
ஈரானின் வான்வெளியை முழுமையாக கைப்பற்றுவோம்: அமெரிக்கா அறிவிப்பு
வாஷிங்டன் டி.சி.ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து 4 நாட்களாக நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி...
சொஸ்மா குற்றங்களின் பட்டியலில் மனித கடத்தல், புலம்பெயர்ந்தோர் கடத்தல் முதலிடத்தில் உள்ளன
2012 மற்றும் 2025 க்கு இடையில் மொத்தம் 6,892 பேர் பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (சொஸ்மா) இன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன்...























