இந்தியாவில் ஹோலி பண்டிகை
- மோடிக்கு ஆஸ்திரேலியா பிரதமர் வாழ்த்துவண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்துக்களின் இந்த பண்டிகை இன்றும் (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.மெல்போர்ன்:வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நேற்று நாடு...
இந்தோனேசியாவில் தேவாலயத்தில் தற்கொலை படை தாக்குதல்
- 14 பேர் படுகாயம்கத்தோலிக்க தேவாலய தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் இதன் பின்னணி குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.ஜகார்த்தா:இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள துறைமுக...
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவின் பேஸ்புக் கணக்கு முடக்கம்
வெனிசுலா அதிபர் நிகோலஸ் துளசி செடியில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து ஒன்று கொரோனாவை அழிக்கும் என்று தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார்.கராக்கஸ்:தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இதுவரை 1...
அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது
-இவ்விபத்தில் 5 பேர் பலிஅமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிதில் 5 பேர் பலியாகினர்.வாஷிங்டன்:அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் ஹெலிகாப்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. ஆன்கரேஜ் என்ற இடத்தில் செல்லும்போது ஹெலிகாப்டர் கீழே...
மியான்மர் ராணுவத்தின் செயல் மிகவும் கொடூரமானது
- ஜோ பைடன் கண்டனம்மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய 114 பேர் ஒரே நாளில் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.வாஷிங்டன்:மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பிப்ரவரி முதல் நாளில்...
பருவநிலை மாறுபாடு தொடர்பாக விவாதிக்க
40 நாடுகளுக்கு அழைப்பு- ஜொ பைடன
பருவநிலை மாறுபாடு தொடர்பாக விவாதிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 40 நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.பருவநிலை மாறுபாடு பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக விவாதிக்க பிரதமர் மோடி...
தேவாலயத்தில் தற்கொலைப் படைத் தாக்குதல்
நெருங்கும் புனித வெள்ளி... ... பலர் படுகாயம்.. விசாரணை தீவிரம்
ஜகார்த்தா:இந்தோனேசியாவில் உள்ள தேவாலயம் அருகே பொதுமக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேசியாவின் முக்கிய நகரங்களில்...
தரைவழி பயணத்திற்கும் கண்டிப்பாக அது வேண்டும்
-புதிய திட்டத்தை கூறிய ஸ்பெயின்
ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.ஸ்பெயின் நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து...
நேருக்கு நேர் மோதிய அதிவேக ரயில்கள்
பெரும் துயர சம்பவம்.!!!
எகிப்தில் அதிவேக ரயில்கள் இரண்டு நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள்...
சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர்க்ரீன்
-கப்பலில் சிக்கிய இந்தியர்கள்!
எகிப்தின் சூயஸ் கால்வியில் எவர்க்ரீன் என்ற சரக்கு கப்பல் சிக்கியுள்ள நிலையில் அதில் பணிபுரிந்த அனைவரும் இந்தியர்கள் என தெரிய வந்துள்ளது.எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாய் மத்திய...























