கொலம்பியாவில் தங்க சுரங்கம் இடிந்து விபத்து
- 20 பேரின் கதி தெரியவில்லை ?தென்அமெரிக்க நாடான கொலம்பியாவின் மத்திய பகுதியில் கால்டாஸ் பிராந்தியத்திலுள்ள நெய்ரா நகரில் தங்க சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது.போகோடா:தென்அமெரிக்க நாடான கொலம்பியாவின் மத்திய பகுதியில் கால்டாஸ்...
மியான்மரில் போராட்டம்
-ராணுவ தலைவர் பகிரங்க மிரட்டல்மியான்மரில் கடந்த மாதம் 1-ஆம் தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து விட்டு ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.நேபிடாவ்:அந்த நாட்டு மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக தினம்தோறும்...
2 லட்சம் தடுப்பூசிகள் நன்கொடை
- இந்தியாவுக்கு ஐ.நா. சபை நன்றிஐ.நா.அமைதிப்படையினருக்கு இந்தியா 2 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கி இருக்கிறது. இதற்காக இந்தியாவுக்கு ஐ.நா.சபை நன்றி தெரிவித்துக்கொண்டது.நியூயார்க்:ஐ.நா.அமைதிப்படையினருக்கு இந்தியா 2 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக...
அமெரிக்காவில் கடற்கரையில் துப்பாக்கிச்சூடு
- 2 மர்ம நபர்கள் சுட்டுக்கொலைவிர்ஜினியா மாகாணத்தில் உள்ள கடற்கரை ஒன்றில் நேற்று முன்தினம் இரவு அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வாஷிங்டன்:அமெரிக்காவில் அண்மை காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து...
ஜப்பானில் விமான நிலைய தனிமைப்படுத்தல் மையத்தில்
கொரோனாவுக்கு பெண் பலிகொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாரிடா சர்வதேச விமான நிலையத்தில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் பெண் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டார்.டோக்கியோ:ஜப்பானின் ஹிரோஷிமா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அண்மையில் எகிப்தில்...
10 negara paling tinggi kadar kes rogol di dunia
Afrika Selatan
Botswana
Lesotho
Swaziland
Bermuda
Sweden
Surinam
Costa Rica
Nicaragua
Grenada Sumber: TBS Report
வங்காளதேசத்தின் 50ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் மோடி பங்கேற்பு
டாக்கா: பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசம், 1971-ஆம் ஆண்டில் பிரிந்து தனி நாடாக மாறியதில் இந்தியாவுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அந்த பற்றுதலின் அடிப்படையில், அந்த நாட்டின் சுதந்திர பொன் விழாவில் (50-வது ஆண்டு) சிறப்பு...
ரயிலில் நடந்த அட்டகாசம்
புவனேஸ்வர்: 2 கன்னியாஸ்திரிகள் ரயிலில் சென்று கொண்டிருந்தனர்.. அந்த நேரம் பார்த்து இந்து அமைப்பினர் உள்ளே நுழைந்து செய்த அட்டகாசத்தினால், பல தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வடமாநிலங்களில் தலித் மக்கள் மீதும், சிறுபான்மை மக்கள்...
Hospital COVID-19Mumbai: Korban meningkat kepada 10 orang
Angka korban dalam kejadian kebakaran di Hospital Sunrise, yang turut menempatkan pesakit COVID-19 di Mumbai, India, meningkat kepada 10 orang.Lebih 70 pesakit telah dipindahkan...






















