துக்கம் அனுசரிக்க வந்த மக்களை கொன்ற ராணுவம்..

மியான்மரில் தொடரும் கொடூரம்..! மியான்மர் இராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்ட இளைஞரின் இறுதி சடங்கில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மியான்மரின் வணிக தலைநகரான யாங்கோனிற்கு அருகில் இருக்கும் Bago என்ற பகுதியில்...

கொரோனாவிடம் இருந்து மனித குலத்தை விடுவிக்க வேண்டினேன்”..

 -பிரதமர் நரேந்திர மோடி பிரார்த்தனை.!! வங்காளதேசத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள காளி கோவிலில் நேற்று வழிபாடு செய்துள்ளார்.வங்காளதேசம், 1971 ஆம் ஆண்டில் பாகிஸ்தானிலிருந்து தனிநாடாக பிரிக்கப்பட்டது. அப்பிரிவில்...

ஆஸ்திரேலியாவில் 2 முக்கிய மந்திரிகளின் பதவி பறிப்பு

அமைச்சரவை மறுசீரமைப்பின்போது பெண்களுக்கான தொடர்ச்சியான பதவி உயர்வுகளை பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்தார்.சிட்னி:ஆஸ்திரேலிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி லிண்டா ரெனால்ட்ஸ், அட்டர்னி ஜெனரல் கிறிஸ்டியன் போர்ட்டர் ஆகியோர் மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டுகள்,...

சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பல்

-மீண்டும் மிதக்க தொடங்கியதுகால்வாயின் கரைகளில் மோதி தரைதட்டிய கப்பலையொட்டி இதுவரை 18 மீட்டர் ஆழத்திற்கு 27,000 கன மீட்டர் மணல் தோண்டப்பட்டுள்ளது.கெய்ரோ:சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி சென்று கொண்டிருந்த 400 மீட்டர் நீளமும்...

Letupan bom bunuh diri di luar gereja di Makassar

Kejadian letupan bom di luar pintu masuk Gereja Katedral di Makassar, Sulawesi Selatan semalam yang dipercayai dilakukan oleh pengebom bunuh diri, mencederakan 14 orang...

Usaha baharu digerakkan bebaskan MV Ever Given

Usaha baharu digerakkan bagi membebaskan kapal kontena MV Ever Given yang masih tersekat di Terusan Suez hampir seminggu.Ia termasuk, penyertaan lebih banyak kapal tunda...

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்

- ஹோலி பண்டிகை வாழ்த்துஅமெரிக்காவில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் இந்திய மக்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.வாஷிங்டன்:வண்ணங்களின் பண்டிகையான ஹோலி பண்டிகை உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தீமையை...

மோடியின் சுற்றுப்பயணத்திற்கு பிறகு வங்கதேசத்தில் கலவரம்

- 11 பேர் உயிரிழப்புவங்கதேசத்தில் இஸ்லாமிய அமைப்பினர் பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு தீ வைத்ததுடன், இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தினர்.டாக்கா:வங்கதேச நாட்டின் சுதந்திர பொன் விழாவில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு...

பாகிஸ்தான் இந்துக்களுக்கு இம்ரான்கான் வாழ்த்து

ஹோலி பண்டிகைக்காக.....வண்ணங்களின் பண்டிகையான ஹோலி பண்டிகை உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.இஸ்லாமாபாத்:வண்ணங்களின் பண்டிகையான ஹோலி பண்டிகை உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தீமையை நன்மை வெற்றி கொண்டதன்...

கருச்சிதைவு ஏற்பட்டால் சம்பளத்துடன் கூடிய விடுமுறை

- முதல் நாடாக சட்டம் இயற்றியது நியூசிலாந்துஒருவேளை துரதிருஷ்டவசமாக பெண் ஊழியர்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டால், அவர்கள் பெரும் துன்பத்தை கருத்தில் கொண்டு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க நியூசிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.ஆண்களுக்கு...