அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு

- 2 பேர் பலிஅமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீஸ் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.சிகாகோ:  அமெரிக்காவின் சிகாகோ...

உருமாறியதால் வவ்வாலிடம் இருந்து மனிதர்களிடம் பரவிய கொரோனா

- ஆய்வில் கிடைத்த தகவல்கொரோனா பரவலை தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. என்றாலும் 2- ஆவது அலை உலகை திகில் அடைய செய்துள்ளது.லண்டன:உலகம் முழுவதும் கொரோனாவின் கொடிய பிடியால்...

சீனாவில் மிக மோசமான புழுதிப்புயல்

-கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில்  சேதம்சீனாவின் பெய்ஜிங் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது.பெய்ஜிங்:சீன தலைநகர் பெய்ஜிங்கில் திடீரென்று கடந்த சில நாட்களுக்கு முன் புழுதிப்...

ஜப்பானில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஜப்பானில் அதிகாலை 4.56 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் தலைநகர் டோக்கியோவில் கட்டிடங்கள் குலுங்கின.டோக்கியோ:ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் வடகிழக்கு பகுதியில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. உள்ளூர் நேரப்படி  அதிகாலை 4.56 மணிக்கு இந்த நிலநடுக்கம்...

அமெரிக்காவின் 4- ஆவது ஜனாதிபதி ஜார்ஜ் மாடிசன்

 -பிறந்த தினம்- மார்ச் 16- 1751ஜார்ஜ் மாடிசன் ஐக்கிய அமெரிக்காவின் நான்காவது குடியரசுச் தலைவர் ஆவார். இவர் 1809 முதல் 1817 வரை குடியரசுத் தலைவராக இருந்தார்.ஜார்ஜ் மாடிசன் ஐக்கிய அமெரிக்காவின் நான்காவது...

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விவகாரம்

 - உலக சுகாதார அமைப்பு நிபுணர் குழு    நாளை ஆலோசனை!அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிக்கு டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து போன்ற நாடுகள் தற்காலிகமாக தடை விதித்துள்ளன.ஜெனீவா:உலக அளவில் கொரோனாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளில்...

விண்வெளிம் சுற்றுலா சாத்தியமே

ரிச்சர்ட் பிராசன் என்னும் இங்கிலாந்து தொழிலதிபரின் விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் விண்வெளி பயணத்திற்கு (Space tour) மக்களை 90 நிமிட சுற்றுலாவாக அழைத்து செல்ல முயற்சி செய்துவருகிறது. சமீபத்தில் அந்நிறுவனம் விண்வெளி பயணத்துக்காகத்...

மணமக்களுக்கு புதுவகையான ‘திருமணப் பரிசு’

- பூச்செண்டுகளில் வரும் 'ஃபோலிக் ஆசிட்' மாத்திரைகள்நவீன காலக்கட்டத்தில் திருமணத்துக்கு பின் கருத்தரித்தல் என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. கணவன்-மனைவிக்கு இடையே எவ்வித குறைபாடுகள் இல்லாவிட்டாலும், ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுப்பது என்பது சவாலாக...

சிந்து நதி நீர் பகிர்வு

 -இந்தியா - பாக்., பேச்சு புதுடில்லி- சிந்து நதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் நீரைப் பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து, பாகிஸ்தான், இந்தியா இடையேயான பேச்சு, டில்லியில், வரும், 23 - 24இல் நடக்க உள்ளது.பாகிஸ்தான்...

 பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்

-கசியவிட்ட ஜவான் கைது ஜெய்ப்பூர்:பாகிஸ்தானுக்கு ரகசிய தகவலை கசியவிட்டது தொடர்பாக ராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் Honey-Trap எனப்படும் சமூக ஊடகம் மூலமாக உளவு பார்க்கும் பெண்ணின் வலையில் சிக்கியிருந்தார்.சமூக...