ராணுவத்திற்குப் பயந்து தஞ்சம்

-இந்தியாவிற்குள்  நுழைந்த மியான்மர் காவலர்கள்மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சிக்கு எதிரான மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.நைபிடாவ்:மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அந்த நாட்டின் தலைவர் ஆங்...

சுவாச பரிசோதனை மூலம் கொரோனா அறியலாம்!

-பாதிப்பைக் கண்டறிய புதிய கருவிசுவாச பரிசோதனை மூலம் கொரோனா பாதிப்பை கண்டறியும் புதிய கருவி குறித்து மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து துபாய் சுகாதார ஆணையம் ஆய்வு செய்து வருகிறது.கொரோனா இருக்கிறதா என்பதை சுவாச...

ஜோ பைடனை வெள்ளை மாளிகையில சந்திக்கும் முதல் வெளிநாட்டு தலைவர்

 டிரம்ப் அமெரிக்க அதிபராக  2016 இல் தேர்ந்தெடுக்கப்பட்டதும், முதல் வெளிநாட்டு தலைவராக ஜப்பானின் அப்போதைய பிரதமர் ஷின்சோ அபே சந்தித்தார்.டோக்கியோ:அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா அடுத்த மாதம் 9...

மியான்மரில் அதிகரித்து வரும் ராணுவ வன்முறை

- ஐ.நா. சிறப்பு தூதர் கடும் கண்டனம்ராணுவ ஆட்சிக்கு எதிரான மியான்மர் மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.வாஷிங்டன்:மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அந்த நாட்டின் தலைவர்...

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் இறக்கும் அபாயம்

- ஐ.நா. வேதன உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் இறக்கும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.இதுகுறித்து உணவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் ஒன்றில் ஐக்கிய நாடுகள் சபை தலைவர்...

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த தீர்மானம்

-திருத்தப்பட்டு வெளியானது! ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான திருத்தப்பட்ட தீர்மானம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையால் நேற்று வெளியிடப்பட்டது.இந்த புதிய தீர்மானத்தில் கொரோனா வைரஸால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை கட்டாயமாக தகனம்...

பெண்கள் புர்கா அணிய இலங்கையில் தடை

-ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதரஸாக்களை மூட முடிவுஇலங்கையில் பெண்கள் புர்கா அணியத் தடை விதிக்க முடிவு செய்துள்ள அந்நாட்டு அரசு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதரஸாக்களையும் மூடவும் முடிவு செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2019-...

உலகின் தலைசிறந்த பெண்களில் தமிழிசை!

  -குவியும் பாராட்டுகள்! உலகம் முழுவதும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு இன நடவடிக்கைக் குழு என்ற அமைப்பு, சர்வதேச மகளிர் தினத்தை...

மேகன் மார்கல் குற்றச்சாட்டு

-பதில் அளிக்காத ராணி இரண்டாம் எலிசபெத் லண்டன்:பிரிட்டன் கேம்பிரிட்ஜ் அரச குடும்பத்தினர் விவகாரம் தற்போது அந்நாட்டு ஊடகங்கள் மத்தியில் பேசுபொருளாக உள்ளது.ஹாரி-மேகன் ஆகியோரது பேட்டிக்குப் பிறகு பிரிட்டன் அரச குடும்பத்தில் இனப்பாகுபாடு காட்டப்படுகிறதா என்ற...

நைஜீரியாவில் பயங்கரவாதிகள் அட்டூழியம்

-பள்ளிக்கூடத்தில் புகுந்து 30 மாணவர்கள் கடத்தல்நைஜீரியா நாட்டில் பள்ளிக்கூடங்கள் மீது தாக்குதல் நடத்தி மாணவ, மாணவிகளை கடத்திச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.அபுஜா:மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹாரம் உள்பட பல்வேறு பயங்கரவாத...