ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்
- அடுத்தடுத்து 14 பேர் பலிஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.காபூல்:ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள ஹெராத் நகரில் காவல்துறை...
குவாட் உச்சநிலை மாநாடு
-நடப்பு ஆண்டு இறுதியில் மீண்டும் நடைபெறும் !இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் கொண்ட வலுவான கூட்டமைப்பு குவாட் ஆகும்.வாஷிங்டன்:குவாட் கூட்டமைப்பின் முதல் உச்சி மாநாடு நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது....
மியான்மர் நாட்டை சேர்ந்தவர்களுக்கு தற்காலிக அடைக்கலம்
- அமெரிக்காவின் மனிதபிமான அறிவிப்புராணுவ ஆட்சி மற்றும் வன்முறை காரணமாக நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் மியான்மர் மக்களுக்கு தற்காலிகமாக அடைக்கலம் கொடுக்க தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.வாஷிங்டன்:மியான்மர் நாட்டில் ராணுவம் திடீரென்று...
கசகஸ்தானில் ராணுவ விமானம் தரையிறங்கும்போது விபத்து
- 4 பேர் உயிரிழப்புகசகஸ்தானில் அல்மாதி விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சில வினாடிகளுக்கு முன், விமானம் தரைக்கட்டுப்பாட்டுத் தளத்துடன் தொடர்பை இழந்ததாக கூறப்படுகிறது.நூர்-சுல்தான்:மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கசகஸ்தானில் இன்று ராணுவ விமானம்...
போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட்
-குடும்பத்துக்கு ரூ.196 கோடி நிவாரணம்!அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டை போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் கால் முட்டியால் அழுத்தியதில் மூச்சுவிட முடியாமல் திணறி அவர் உயிரிழந்தார். இனவெறிக்கு எதிராக நடந்த போராட்டம் அமெரிக்காவையே...
மியான்மரில் ராணுவம் அட்டூழியம்
- துப்பாக்கிச்சூட்டில் 4 போராட்டக்காரர்கள் உயிரிழப்புமியான்மரின் 2-ஆவது மிகப்பெரிய நகரமான மாண்டலேவில் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.யாங்கூன்:தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை...
இந்தியாவுக்குப் பதிலடி கொடுக்கிறதா சீனா?
- பாராசிட்டமால், ஆன்ட்டிபயாடிக் மருந்துகளின் மூலப்பொருள் விலை 100% அதிகரிப்பு
அத்தியாவசிய மருந்துகளான பாராசிட்டமால், ஆன்ட்டிபயாடிக் மருந்து மாத்திரைகளைத் தயாரிப்பதற்கான இடுபொருள் அல்லது மூலப்பொருட்களின் விலைகளை கண்டபடி அதிகரித்து இந்தியாவுக்கு...
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்
- அரசாங்கம் எடுத்துள்ள புதிய தீர்மானம்கொரோனா தொற்றுநோய் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம்-சென்னை நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.இதேவேளை, இரத்மலனை -...
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சஹரான் இல்லை”
- என்ன சொல்கிறார் இலங்கை அமைச்சர்?
இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் நடத்திய பிரதான சூத்திரதாரி சஹாரன் ஹாஷ்மி இல்லை என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,...
கொரோனா வைரஸின் தோற்றம்
-கண்டறிய இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம்!: WHO
லண்டன்:கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து கண்டறிய இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ்...























