ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை

புத்ராஜெயா: இந்தியாவின் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் ஓட்டலில் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 1) நடந்த குண்டுவெடிப்பில் மாணவர்கள் உட்பட மலேசியர்கள் யாரும் பாதிக்கப்பட்டதாக எந்த தகவலும் இல்லை. இந்தக் குண்டுவெடிப்பில் மூன்று விடுதி ஊழியர்கள் மற்றும்...

சக்கர நாற்காலி வழங்கப்படாததால் பயணி மரணம்; ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்

மும்பை: ஏர் இந்தியா நிறுவனத்திடம் சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையாக இருந்ததால், விமானத்திலிருந்து இறங்கி மும்பை விமான நிலைய முனையத்திற்கு நடந்து சென்ற 80 வயது பயணி ஒருவர் மயங்கி விழுந்து மரணமடைந்தார். இச்சம்பவத்திற்காக இந்தியாவின் விமானப்...

பிரபல நடிகர் அடடே மனோகர் காலமானார்

பழம்பெரும் நாடகம் மற்றும் சின்னத்திரை நடிகரும், கதாசிரியருமான அடடே மனோகர் காலமானார். சென்னை, குமரன்சாவடி பகுதியில் வசித்து வந்த அவர் வயது மூப்பு காரணமாக  காலமானார். இதையடுத்து மனோகர் உடல் சென்னை குமரன்சாவடியில்...

இலங்கைக்கு புறப்படவிருந்த சாந்தன் இன்று காலை காலமானார்

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட நால்வரில் ஒருவரான சாந்தன், உடல் நலக்குறைவால் இன்றுகாலை காலமானார். அவர் இன்றிரவு இலங்கைக்குப் பயணமாக இருந்த நிலையிலேயே சாந்தனின் உயிா் பிரிந்திருக்கின்றது. சாந்தன் இலங்கை வருவதற்கான...

இந்திய இருமல் மருந்தால் ஏற்பட்ட 68 மரணங்கள்; 21 பேருக்குச் சிறை

இந்தியாவில் தயாரான தரக்குறைவான இருமல் மருந்தினை உண்டதில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இறந்ததில், இந்தியர் ஒருவர் உட்பட 21 பேருக்கு உஸ்பெகிஸ்தான் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. இந்தியாவில் தயாராகும் மருத்துவம் மற்றும் மருந்துப் பொருட்களை...

லண்டனில் தமிழக இளைஞர் மரணம்; கதறும் பெற்றோர்

லண்டனில் உயிரிழந்த தமிழக இளைஞரின் மரணத்தில் திடீர் திருப்பமாக, மர்ம நபர்களால் தமிழக இளைஞர் கொலைச் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மர்ம நபர்களால் மகன் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 15...

வெங்கடேஷ் பட்டை அடுத்து ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலிருந்து செஃப் தாமுவும் விலகல்

சென்னை: ஸ்டார் விஜய் TV இல் ஒளிபரப்பாகும் 'குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக செஃப் வெங்கடேஷ் பட் கூறியிருந்தார். இதனை அடுத்து செஃப் தாமுவும் அந்த நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக வீடியோ...

த.வெ.க. உறுப்பினர் சேர்க்கைக்கு விரைவில் செயலி அறிமுகம்

சென்னை: நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை பிப்ரவரி 2ஆம் தேதி நடிகர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம்...

தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி அளிக்கிறது; வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? – வானதி சீனிவாசன் கேள்வி

தமிழக அரசு நிர்வாக திறமையின்மையை மறைக்க மத்திய அரசு மீது பழி சுமத்துகிறது. மாநில அரசுக்கு மத்திய அரசு அளிக்கும் நிதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா என்று பாஜக தேசிய...

இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யக்கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்

இராமேஸ்வரம்: இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று சனிக்கிழமை முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளனர். கடந்த 4ஆம் தேதியன்று இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து...