7 சிறுகோள்களை கண்டுபிடித்த 7 வயது சிறுமி

நாசாவுக்காக  இளம் வானியலாளர்ஏழு சிறுகோள்களைக் கண்டுபிடித்த ஏழு வயது சிறுமி நிக்கோல் ஒலிவேரா (Nicole Oliviera), உலகின் இளைய வானியலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். விண்வெளி, வானியல் மீதான விருப்பம் நிக்கோல் இரண்டு வயதாக...

பூமியை அப்பளம் போல் அடித்து நொறுக்கி விடுவார்கள்

வேற்றுக் கிரக வாசிகளுடன் போரிட முடியாது -  UFO நிபுணர்UFO நிபுணரான நிக் போப் என்பவர் வேற்று கிரக வாசிகள் குறித்து கூறுகையில், இந்த பிரபஞ்சம் சுமார் 14 பில்லியன் ஆண்டுகள் பழமையானது....

இன்று 16,840 பேருக்கு கோவிட் தொற்று

புத்ராஜெயா: மலேசியாவில் கோவிட் -19 புதிய 16,840 தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை (ஜூன் 30) ​​உறுதிப்படுத்தியுள்ளது.நாட்டில் இப்போது மொத்தம் 1,095,486 நோய்த்தொற்றுகள் உள்ளன. 6,092 நோய்த்தொற்றுகள் அதிகம் உள்ள மாநிலங்களில் சிலாங்கூர்...

இரு கொரிய கைகுலுக்கல் நம்பும்படி இல்லையே !

 நாடகமா? நடைமுறைச்  சாத்தியமா?சியோல்: உலகின் மிகக் கடுமையான எதிரிகளான தென் ,வட  கொரியா இரண்டும்  நண்பேண்டா (குறிப்பு: நம்பேன்டா) என்ற முறையில் கைகோர்த்துள்ளனர். முறைத்துக்கொள்ளும் முகங்கள் முன்னோக்கி பார்க்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரோதம்...

இலவசமாக விண்வெளிக்கு  பயணிக்கலாம்

பொன்னான வாய்ப்பு காத்திருக்கிறது!பிரிட்டன்: ஜூலை 11 அன்று, 70 வயதான பிரிட்டிஷ் கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன் விண்வெளிக்கான சுற்றுலா பயணத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி வரலாறு படைத்தார். இப்போது அவரது நிறுவனமான வெர்ஜின் கேலக்டிக் (Virgin...

நெடுஞ்சாலையில் பழுதான காரின் டயரை மாற்றி கொண்டிருந்தபோது டொயோட்டா ஹெலக்ஸ் கார் மோதி ஒருவர்...

ஜோகூர் பாரு: ஜாலான் ஜோகூர் பாரு - ஆயர் ஈத்தாம் (ஸ்கூடாய்) 8ஆவது கிலோ மீட்டரில் நேற்று காரின்   டயரை மாற்ற முயன்றபோது, ​​நான்கு சக்கர வாகனம் மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டார். அவரது...

தவிர்க்கப்பட்ட நாடுகளுக்குச் சென்றால் 3 ஆண்டுகள் பயணத் தடை:

 அச்சுறுத்தும் சவுதி அரேபியாகொரோனா வைரஸ் மற்றும் அதன் புதிய மாறுபாடுகளின் பரவலைத் தடுக்க, அரசாங்கத்தின் `சிவப்பு பட்டியலில்' இருக்கும் நாடுகளுக்கு பயணிக்கும் மக்கள் மீது மூன்று ஆண்டு பயணத் தடை விதிக்கப்படும் என...

திருடப்பட்ட கலைப்படைப்புகளை திரும்ப பெறும் இந்தியா

 சிற்பங்கள், புகைப்படங்கள் ஆகியவை அடங்கும்இந்தியாவில் இருந்து திருடப்பட்ட கலைப்படைப்புகளை ஆஸ்திரேலியா திருப்பி அனுப்புகிறது. சுமார் 2.2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய சிற்பங்கள், புகைப்படங்கள், சுருள் உள்ளிட்ட மத, கலாச்சார கலைப்பொருட்கள் திருடப்பட்டிருந்தன. இந்திய கலைப்பொருட்களை திருப்பி...

பினாங்கு பாலத்தின் அருகே 50 வயது ஆடவரின் மிதந்த உடல் மீட்பு

ஜார்ஜ் டவுன்: வெள்ளிக்கிழமை (ஜூலை 30) காலை பினாங்கு பாலத்திற்கு அடியில் 50 வயது ஆடவரின் உடல் மிதத்திருந்தது. பாலத்தின் பிரதான நிலப்பகுதிக்குச் செல்லும் பாதையின் KM5.4 இல் பாலத்தில் தனது மோட்டார் சைக்கிளை...

இந்திய பெண்களின் ஊட்டச்சத்து சரிவு :

 அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்வாஷிங்டன்:கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்திய பெண்களின் ஊட்டச்சத்து எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தியது என்று, அமெரிக்காவில் ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச், பீகார் மாநிலம் முங்கர், ஒடிசா...

UJIAN CALITAN SECARA BESAR-BESARAN DI KAWASAN PKPD MENJADI PUNCA PENINGKATAN KES...

Ipoh, Jul 30- Peningkatan kes harian positif Covid-19 di Perak adalah disebabkan oleh ujian calitan yang dilakukan secara besar-besaran di lokasi perintah kawalan pergerakan...

சுகாதார அமைச்சர் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவார் என நம்புகிறோம் என்கிறார் சார்லஸ் சந்தியாகோ

பெட்டாலிங் ஜெயா: கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன், வென்டிலேட்டர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்குவதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஆடாம் பாபா அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற...

நடப்பு அரசாங்கத்திடம் இருந்து விலகி இருக்குமாறு அம்னோ எம்.பி.களுக்கு தோக் மாட் அறிவுறுத்தல்

அரண்மனைக்கு பிரதமர் அலுவலகம்  “திமிர்பிடித்த” (arrogant) பதிலுக்குப் பிறகு அம்னோவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை அரசாங்கத்திலிருந்து விலக்கி கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக கட்சியின் துணைத் தலைவர்  முகமட் ஹசான் தெரிவித்தார். அனைத்து அம்னோ நாடாளுமன்ற...

இன்று இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்

முத்துலெட்சுமி ரெட்டி பிறந்த தினம்.கடந்த 1886 ஆம் ஆண்டு, ஜூலை 30-  ஆம் தேதி, புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில், நாராயணசாமி - சந்திரம்மாள் தம்பதியருக்கு மூத்த மகளாகப் பிறந்தவர் முத்துலட்சுமி...

AIR KELAPA MUDA UNTUK SUHU BADAN YANG STABIL

Selain air masak, air kelapa muda juga boleh diamalkan ketika negara sedang mengalami cuaca panas sekarang ini. Air kelapa dapat membantu mengembalikan suhu badan peminumnya...

ஏலத்துக்கு வரவுள்ள திருமண கேக்..

சார்லஸ் - டயானாவின் 40 ஆண்டுகால நினைவு.இளவரசர் சார்லஸ் டயானாவின் திருமண நிகழ்வில் வெட்டப்பட்ட கேக் துண்டு 40 ஆண்டுகளுக்குப்பிறகு வருகின்ற ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஏலம் விடப்போவதாக சுவாரஸ்ய அறிவிப்பு...

பினாங்கில் புரோங் புரூங் நிலப்பரப்பில் 3.72 ஹெக்டேர் தீயில் அழிந்தது

நிபோங் தெபால் : புலாவ் புரோங் நிலப்பரப்பில் வெள்ளிக்கிழமை (ஜூலை 30) அதிகாலை ஏற்பட்ட  தீயில்  3.72 ஹெக்டேர் நிலப்பரப்பு அழிந்தது. பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், காலை...

வேளாங்கண்ணி பேராலய பெருவிழா இந்த ஆண்டு நடைபெறுமா

 பக்தர்கள் எதிர்பார்ப்பு!வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டு விழா ஆகஸ்டு மாதம் 29 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.வேளாங்கண்ணி...

விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை!

ராஜ்குந்த்ரா கைது : போலீசார் தகவல்ஜாமீன் வழங்ககோரி ராஜ் குந்த்ரா தாக்கல் செய்த மனுவை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து ராஜ்குந்த்ரா சார்பில் ஐகோர்ட்டில் மேல் முறையீடு மனு தாக்கல்...

இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி

ஒலிம்பிக் - குத்துச்சண்டை அரையிறுதியில் லோவ்லினாசீன தைஃபேயின் நின்-சின் சென்-ஐ காலிறுதியில் 4:1 என வீழ்த்தி இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா.குத்துச்சண்டை பெண்களுக்கான வெல்டர்...