ஜோகூர் மாநிலத்தில் முதல் கபடி அகாடமி ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் இராமகிருஷ்ணன் அறிவிப்பு

ஜோகூர்பாரு, ஜூலை 29-பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய அளவிலான முதல் நிலை கபடிப் பயிற்றுநர் பயிலரங்கு  ஜோகூர் மாநிலத்தில் ஜோகூர்பாரு மாவட்டத்தில் அமைந்துள்ள  மலேசிய தொழில்நுட்ப  பல்கலைக்கழகத்தில் விமரிங்யைாக நடைபெற்றதுஜோகூர் மாநில ஆட்சிக்குழு...

எம்.பி.எஸ்.ஜே. ஏற்பாட்டில் சிலாங்கூர் மாநில கபடி போட்டி கைருடின், கணபதிராவ் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தனர்

ஙெ்ர்டாங், ஜூலை 29-சீபாங் ஜெயா நகராண்மைக்கழகத்தின் ஏற்பாட்டில் சிலாங்கூர் மாநில மாவட்ட கபடி போட்டி இரு தினங்களுக்கு முன்னர் ஙெ்ர்டாங் எம்.பி.எஸ்.ஜே. அரங்கில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ், சீங்கை...

பிலைப்பைன்ஸ் சீ போட்டிக்கு மிகப்பெரிய குழுவை மலேசியா அனுப்புகிறது

நவம்பர் 30ஆம் தேதி தொடங்கி டிங்ம்பர் 11ஆம் தேதிவரை பிலிப்பைன்ஸ் மணிலாவில் 22ஆவது சீ விளையாட்டுப் போட்டி நடைபெறுகிறது.2017இல் மலேசியாவில் 21ஆவது சீ போட்டி நடந்தது. போட்டியை ஏற்று நடத்திய மலேசியா 145...

சிகாம்புட் நாடாளுமன்ற வெட்ரன் கிண்ணப் போட்டி ஓவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடத்தப்படும் – மனோ...

சிகாம்புட் நாடாளுமன்ற வெட்ரன் கிண்ணக் கால்பந்துப் போட்டி இனி ஓவ்வோர்  ஆண்டும் மிகச்சிறப்பாக நடத்தப்படும் என்று போட்டி ஒருங்கிணைப்பாளரும் சிலாங்கூர் இந்தியர் விளையாட்டுப் பேரவை உதவித் தலைவருமான மனோ பரமசிவம் தெரிவித்தார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை...

ஜோகூர் சீக்மாவில் 30 விளையாட்டுப் போட்டிகள் கூடுதல் போட்டிகள் பரிசீலிக்கப்படலாம் அமைச்ங்ர் ங்டை் ங்ாடிக்...

அடுத்தாண்டு ஜோகூர் மாநிலத்தில் சீக்மா விளையாட்டுப் போட்டி மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது. கடந்தாண்டு இப்போட்டியை பேரா ஏற்று நடத்தியது.ஜோகூர் சீக்மா போட்டியில் 30 வகையான விளையாட்டுகள் இடம் பெறுவது உறுதியாகியுள்ளன. இன்னும் கூடுதல்...

மீண்டும் வருவேன் என்ற நம்பக்கை உள்ளது சிங்கப்பூரின் நீச்சல் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங்...

2016இல்  ரியோ ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் பிரிவில்  சிங்கப்பூரைச் ஙே்ர்ந்தஜோங்ப் ஸ்கூலிங் 50.39 விநாடிகளில் நீந்தி தங்கம் வென்று ங்ாதனை படைத்தார்.ஒலிம்பிக் போட்டிக்குப் பின்னர் நடந்த போட்டிகளில் ஜோங்ப்...

2 ஆண்டு, 9 அணிகள், 27 தொடர், 72 போட்டி ஆகஸ்ட் 1இல்...

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நடைபெற உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆகஸ்டு 1ஆம் தேதி தொடங்குகிறது.இந்த தொடரில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில்  முதல் 9 இடங்களைப் பிடித்த அணிகள் மட்டும் பங்கேற்கிறது....

மாநிலங்களவையில் இன்று முத்தலாக் மசோதா தாக்கல்

நாடாளுமன்ற மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா இன்று  தாக்கல் செய்யப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.முஸ்லிம் பெண்களை அவர்களுடைய கணவன்மார்கள், ‘தலாக்’ என்று உடனுக்குடன் 3 தடவை கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும்...

நெல்லை முன்னாள் மேயர்-கணவர் கொலை வழக்கில் தி.மு.க. பெண் பிரமுகர் மகன் கைது –...

நெல்லை முன்னாள் பெண் மேயர், அவரது கணவர் உள்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தி.மு.க. பெண் பிரமுகரின் மகனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல்கள்...

பாகிஸ்தானில் ராணுவ விமானம் விபத்தில் சிக்கியது: 17 பேர் பலி

பாகிஸ்தான் ராணுவத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.ராவல்பிண்டி நகரில் உள்ள கார்ரிசன் நகரில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில், 2 பைலட்கள் உள்பட 17 பேர் பலியானதாக முதற்கட்ட...

கர்நாடக முன்னாள் முதல் மந்திரி எஸ்.எம் கிருஷ்ணாவின் மருமகன் விஜி சித்தார்த்தா மாயம்

கேஃப் காஃபி டே நிறுவனரும் எஸ்.எம் கிருஷ்ணாவின் மருமகனுமான விஜி சித்தார்த்தா மாயமாகியுள்ளதால் அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.காஃபி டே நிறுவனரும்  கர்நாடக முன்னாள் முதல் மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன்...

ஜெயலலிதா மரண விவகாரத்தில் அப்பல்லோ மருத்துவமனை எதையோ மறைக்க நினைக்கிறது – ஆறுமுகசாமி விசாரணை...

ஜெயலலிதா மரண விவகாரத்தில் அப்பல்லோ மருத்துவமனை எதையோ மறைக்க நினைக்கிறது என சுப்ரீம் கோர்ட்டில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் பதில் மனு தாக்கல் செய்து உள்ளது.தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக...

கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தகச் சங்கத்தின் 90ஆம் ஆண்டு விழா:

40 பேருக்கு சாதனையாளர்கள் விருதுகள்கோலாலம்பூர்,நாட்டில்  சரித்திரம் பெற்ற வர்த்தகச் சங்கங்களில் ஒன்றாக விளங்கும் கோலாலம்பூர் - சிலாங்கூர் இந்திய வர்த்தகச் சங்கத்தின் 90ஆம் ஆண்டு விழா 7.9.2019ஆம் தேதி பங்சார் நெக்ஸஸ் மாநாட்டு...

உழைப்பின் இமயம் டத்தோஸ்ரீ ஆர். ஜெயேந்திரன்

ஸீரோவில் இருந்து ஹீரோ ஆன பெரும் வெற்றிகரமான ஒரு தொழிலதிபராக மலேசியாவில் முத்திரை பதித்திருக்கிறார் டத்தோஸ்ரீ ஆர். ஜெயேந்திரன்.15 வயதில் பள்ளிப் படிப்புக்கு விடை கொடுத்துவிட்டு 400 வெள்ளி ங்ம்பளத்தில் பட்டுவாடா பையனாக...

ஒரு மலேசியருக்கு 3 அந்நியத் தொழிலாளர்களா? மறு ஆய்வு ஙெ்ய்க. கோலாலம்பூர்

உள்துறை அமைச்சீ விதித் திருக்கும் புதிய விதிமுறை யான ஒரு மலேசியருக்கு 3 அந்நியத் தொழிலாளர்கள் எனும் திட்டத்தை மறு ஆய்வு ஙெ்ய்ய வேண்டும் என்று மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் ங்ங்கத்தின்...

மக்களின் சீபிட்ங்த்திற்கே முன்னுரிமை அளிக்கப்படும்: பிரதமர் கோலாலம்பூர்

மக்களுடன் இணைந்த சீபிட்ங்மே நம்பிக்கைக் கூட்டணி அரங்ாங்கத்தின் தலையாய கடமையாக விளங்குகிறது. வளர்ச்சிகண்ட, கௌரவம் வாய்ந்த, சீதந்திரம் பெற்றதொரு நாடாக மலேசியாவை மிளிரச் ஙெ்ய்யும் கொள்கையில் மக்களின் சீபிட்ங்த்திற்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று...

அஸ்மினின் நிலை என்ன?

கெஅடிலான் கட்சியில் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியின் நிலை என்ன என்பது குறித்து அவரிடமே விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று நம்பிக்கைக் கூட்டணித் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா கூறுகிறார்.கெஅடிலான் கட்சியின் துணைத்...

அம்னோவைக் கலைக்க முடியும்- ஸாஹிட் ஹமிடி

எங்களின் பிணங்களைத் தாண்டிச் ஙெ்ன்றுதான் அம்னோவைக் கலைக்க முடியும் என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடி  கூறுகிறார்.   பேராக்கில் உள்ள ஈப்போ பாராட் அம்னோ தொகுதி கூட்டத்தை நேற்று...

மலாயா புலியைப் பாதுகாப்போம்: பிரச்சாரத்தை தொடக்கி வைத்தார் துன் டாக்டர் சித்தி ஹஸ்மா

மலேசியாவில் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக விளங்கும் மலாயா புலியைப் பாதுகாப்போம் என்ற பிரச்சாரத்தை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹஸ்மா தொடக்கி வைத்தார். இந்த...

ஒன்றுபட்ட மலேசியா மலரட்டும்: மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா

ஒன்றுபட்ட மலேசியா மலர வேண்டும். அதுதான் என்னுடைய விருப்பம் என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா  கூறுகிறார். நாட்டின் 16ஆவது மாமன்னராக நாளை ஙெ்வ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக அரியணை அமர்கிறார் சுல்தான்...