எனது கல்வி கொள்கையை பிரதிபலிக்கிறது “ராட்சசி” தமிழ்திரைப்படம் – மஸ்லி மாலிக்

கோலாலம்பூர்அண்மையில் இயக்குனர் கெளதம்ராஜ் இயக்கத்தில் முன்னணி பாத்திரத்தில் நடிகை ஜோதிகா நடித்து வெளிவந்த “ராட்சசி” திரைப்படம் பலரின் பாராட்டைப் பெற்றிருந்தது. குறிப்பாக ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில்.இப்படத்தைப் பார்த்த நமது கல்வி...

அமெரிக்க கார் ரேஸ் வீராங்கனை விபத்தில் பலி!

நியூயார்க்அமெரிக்காவில் சாதனை முயற்சியில் ஈடுபட்ட கார் ரேஸ் வீராங்கனை விபத்தில் பலியானார்அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாகாணத்தை சேர்ந்த ஜெசிகா காம்ஸ், உலகிலேயே அதிவேகமாக கார் ஓட்டும் பெண் என்கிற புகழுக்கு சொந்தக் காரர்...

லாதார் நெடுஞ்சாலை விபத்தில் தந்தையும் 2 வயது மகனும் தீயில் கருகி மரணம்.

கோலாசிலாங்கூர்கார் ஒன்று டிரேலருடன் மோதிய விபத்தில் நேற்றிரவு இரண்டு வயது குழந்தையும் அவரின் தந்தையும் உடல் கருகி மாண்டனர். இச்சம்பவத்தில் இறந்தவர்கள் 37 வயது முகமட் ரிட்சோ பாட்லி பில் ரோஸ்லி மற்றும்...

சைட் சாடிக் மீது சட்ட நடவடிக்கை அருண் துரைசாமி

கோலாலம்பூர்ஜாவி-அரேபிய சித்திர எழுத்தை தாய்மொழிப்பள்ளிகளில் போதிப்பதை எதிர்ப்போரை ஆணவ முட்டாள்கள் என வர்ணித்த அமைச்சர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் மன்னிப்பு கேட்க வேண்டுமென செக்காட் கூட்டமைப்பின் தலைமைச் செயலாளர் அரண்...

நாளை ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி; கூடங்குளம் தவிர, இந்தியாவில் மேலும் 6 இடங்களில் அணு உலைகள்?

புதுடெல்லி: ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் நடைபெறும் கிழக்கு பிராந்திய பொருளாதார  மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு  விடுக்கப்பட்டது. இதனையொட்டி இரண்டு நாள் அரசு முறை பயணமாக அவர் இன்று ...

பெர்சத்துவுக்கு தாவிய 3 பேர் மீது அம்னோ வழக்கு

பெட்டாலிங் ஜெயாஅம்னோவின் வேட்பாளராக வெற்றி பெற்ற பின்னர், பிரிபுமி பெர்சத்து கட்சிக்குத் தாவிய மூன்று அம்னோவினர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.வழக்கு சம்பந்தமான கடிதங்கள் மெர்சிங் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் லத்திஃப் அகமட், சபாக்...

பாராங்கத்தி ஏந்திய இந்தோனேசிய ஆடவன் சுட்டுக் கொல்லப்பட்டான்

லாஹாட் டத்துபோலீசாரை பாராங் கத்தியால் வெட்ட முனைந்த இந்தோனேசிய ஆடவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.இன்று அதிகாலை 3.40 மணிக்கு பால்ம் ஹைட்ஸ் எனும் இடத்தில் கத்தியோடு சுற்றித் திரிந்த அந்த 28 வயது ஆடவன்,...

நெடுஞ்சாலையில் விபத்து – பாதிக்கப்பட்டவருக்கு பேரரசர் ஆறுதல்

ஷா ஆலம்செத்தியா ஆலமில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பும்போது, மாட்சிமை தங்கிய பேரரசர் விபத்தில் சிக்கியவர்களுக்கு ஆறுதல் கூறினார்.அந்த நிகழ்ச்சியை பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி பதிவு...

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் விபத்து இந்திய ஆடவர் பலி !

கோலகங்சார்கோலகங்சார் வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையில் 256.1 ஆவது கிலோ மீட்டர் மெரோரா சுரங்கப்பாதைக்குப் பிறகு நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் இந்திய ஆடவர் பலியாகிய வேளை 33 வயது சீன ஆடவர் ஒருவரும்...

விநாயகர் சதுர்த்திக்கு கோர்ட்டுமலை ஶ்ரீ கணேசர் ஆலயத்தின் தங்கத் தேர் ஊர்வலம்

கோலாலம்பூர்எதிர்வரும் செப்டம்பர் 1ஆம் திகதி வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தின் தங்கத் தேர் ஊர்வலம் வரவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்திற்குப் பிறகு இரவு மணி 7.30 மணியளவில் விநாயகப்...