LATEST ARTICLES

லோஜிங் காட்டில் மாயமான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேரும் நலமுடன் உள்ளனர்- காவல்துறை

கோலாலம்பூர், :கிளந்தான்–பேராக் எல்லை வனப்பகுதியில் மலையேற்றப் பயிற்சியின் போது மாயமான, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட ஆறு பேரும் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.மலையேற்றக் குழுவில் இடம்பெற்றிருந்த ஒரு மலை வழிகாட்டியுடன்...

சாலை வரி செலுத்தாத ஆடம்பர கார்களை பறிமுதல் செய்த பினாங்கு ஜேபிஜே!

ஜார்ஜ் டவுன்: பினாங்கு மாநிலத்தில் சாலை வரி மற்றும் காப்பீடுகளை புதுப்பிக்கத் தவறியதால், சுமார் RM10 லட்சம் மதிப்புள்ள ‘லம்போர்கினி ஹுரக்கான்’ (Lamborghini Huracan) உட்பட 11 சொகுசு வாகனங்களைப் பினாங்கு சாலைப் போக்குவரத்துத்...

அங்கீகரிக்கப்பட்ட ஒதுக்கீட்டிற்கு மேல் அமைச்சகம் செலவு செய்கிறதா? ஜாஹிட் மறுப்பு

ஊரக மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி, தனது அமைச்சகம் அங்கீகரிக்கப்பட்ட ஒதுக்கீட்டிற்கு மேல் செலவு செய்ததாக இன்று மறுத்தார். ஆனால், குறிப்பிட்ட ஒதுக்கீடுகள் இல்லாத செலவுகளுக்கும் சில சமயங்களில்...

அஜித்தின் “கிளாடியேட்டர்ஸ்” டிரெய்லர் திரையரங்குகளில் வெளியானது

அஜித்குமாரின் “கிளாடியேட்டர்ஸ்” ஆவணப்படத்தின் டிரெய்லர் திரையரங்குகளில் வெளியானதுதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து...

முன்னேறிய கோகோ காப், நவோமி ஒசாகா

அமெரிக்க பொது டென்னிஸ் தொடரில் ஜப்பானின் நவோமி ஒசாகா, அமெரிக்காவின் கோகோ காப் ஆகியோர் 3ஆவது சுற்றில் வெற்றி பெற்றனர். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க பொது டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து...

உலு பெர்னாம் அருகே கோர விபத்து: 2 மாதக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர்...

கோலாலம்பூர்: வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் உலு பெர்னாம் அருகே இரு கார்கள் ஒன்றோடொன்று மோதி நடந்த கோர விபத்தில், இரண்டு மாதக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காயமடைந்தனர். நேற்று அதிகாலை வேளையில்...

தானங்களும் அவற்றின் பலன்களும்

இயலாத சூழலில் வாழ்பவர்க்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து, நாம் அவர்களின் இன்பங்களின் மூலம் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளான இறைவனை காண்போம்.அன்ன தானம் கடன் தொல்லைகள் நீங்கும்அரிசி தானம் முன்ஜென்ம பாவங்கள் விலகும்ஆடைகள் தானம் சுகபோக...

லங்காவி வாடகை அறையில் ஆண் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்

மூன்று நாட்களாகத் தொடர்புகொள்ள முடியாத நிலையில் இருந்த வேலையற்ற ஆண் ஒருவர், லங்காவி, படாங் மட்சிராட்டில் உள்ள தனது வாடகை அறையில் நேற்று சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். லங்காவி காவல்துறைத் தலைவர் கைருல் அசார்...

மலாக்காவில் விரைவில் சட்டமன்றத் தேர்தல்: “இன்னும் 2 வெள்ளிக்கிழமைகள் தான் பாக்கி!” — முதல்வர் அப்துல் ரஹூஃப் சூசகம்!

மலாக்கா: மலாக்கா மாநிலச் சட்டமன்றம் இம்மாத இறுதிக்குள் கலைக்கப்படலாம் என்று மாநில முதல்வரும், மாநில பாரிசான் நேஷனல் தலைவருமான டத்தோஸ்ரீ அப்துல் ரஹூஃப் யூசோ பலமான சூசகத் தகவலை வெளியிட்டுள்ளார். இன்று சுங்கை உடாங் சட்டமன்றத்...

காங்கோ: திருமண நிகழ்ச்சியில் தீ விபத்து – 22 பேர் பலி

கின்ஷாசா, காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டின் தலைநகர் கின்ஷாசா நகரில் லிங்வாலா பகுதியில் உள்ள கட்டிடத்தில் நேற்று...