Home Tags ஓமிக்ரான் தொற்று

Tag: ஓமிக்ரான் தொற்று

சிங்கப்பூரில் இருவருக்கு ‘ஓமிக்ரான்’ தொற்று

தென்­னாப்­பி­ரிக்­கா­வில் இருந்து புறப்­பட்டு சிங்­கப்­பூர் வந்­தி­றங்­கிய பய­ணி­கள் இரு­வ­ருக்கு முதற்­கட்­டப் பரி­சோ­த­னை­யில் ‘ஓமிக்­ரான்’ தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது. பாதிக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­படு­வோ­ரில் ஒரு­வர் 44 வயது சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வாசி, மற்­றொ­ரு­வர்...

RTK-Antigen, RT-PCR சோதனைகளால் ஓமிக்ரான் மாறுபாட்டைக் கண்டறிய முடியும்

கோவிட்-19 நோய்த்தொற்றைக் கண்டறிவதற்கான RTK-Antigen, RT-PCR சோதனைகள் வைரஸின் ஓமிக்ரான் மாறுபாட்டைக் கண்டறிவதில் பயனுள்ளதாக இருக்கும் என்று கைரி ஜமாலுதீன் கூறுகிறார். மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் (IRM) நிபுணர்களால் இது குறித்து தனக்குத்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS