Tag: #14 years old boy died #cardiac arrest #USA
ஓட்டப் பந்தயத்தின்போது மாரடைப்பு ; 14 வயது மாணவர் மரணம்
நியூயார்க்:
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வசித்து வந்த மாணவன் நாக்ஸ் மேக்ஈவன் (வயது 14). டேவிஸ் வெஸ்டர்ன் உயர்நிலை பள்ளியில் படித்து வந்த ஈவன்,பயிற்சிக்காக ஓட்ட பந்தயம் உள்ளிட்டவற்றில் கலந்து கொள்வது வழக்கம்.
இதன்படி, 5...