Home Tags #accident

Tag: #accident

தொழிற்சாலை இயந்திரத்தில் விழுந்து வெளிநாட்டுத் தொழிலாளி பலி -கிள்ளானில் சம்பவம்

கிள்ளான் : தொழிற்சாலையின் மிக்ஸிங் இயந்திரத்தில் தவறி விழுந்ததில், வங்காளதேசத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (அக். 8) உயிரிழந்தார். குறித்த சம்பவம் தொடர்பில் பண்டார் சுல்தான் சுலைமானில் உள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து அவர்களுக்கு...

சாலைத் தடுப்பில் மோதி, பாலத்திலிருந்து கீழே விழுந்ததில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

அம்பாங் ஜெயா: நேற்று ஜாலான் உகே பெர்டானாவில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலைத் தடுப்பில் மோதி, பாலத்திலிருந்து கீழே விழுந்ததில் கல்லூரி மாணவரான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயமடைந்தார். நேற்று சுமார் 1830 மணி...

JPJ உறுப்பினர் மீது மோட்டார் சைக்கிளால் மோதிய ஓட்டுநர் கைது

போர்ட்டிக்சன்: சிரம்பான் -போர்ட்டிக்சன் நெடுஞ்சாலையின் 28ஆவது கிலோமீட்டரில் சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ ) அமலாக்க அதிகாரியை தாக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 25 வயதுடைய சந்தேகநபருக்கு போதைப்பொருள் மற்றும்...

இராணுவ டிரக் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கணவன், மனைவி பலி

குருண்: வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின், தெற்கு நோக்கி 87ஆவது கி.மீட்டரில், இன்று மோட்டார் சைக்கிள், ராணுவ டிரக் மீது மோதியதில், தம்பதியினர் இருவர் உயிரிழந்தனர். இன்று மதியம் 2 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தால் தம்பதியினர் சென்ற...

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் உயிரிழந்தார்

லாபுவான்: நேற்று சனிக்கிழமை (செப்டம்பர் 9) இரவு இங்குள்ள செபோர் சாகுகிங்கிற்கு அருகிலுள்ள ஜாலான் பாடாவ்-பாடாவ் என்ற இடத்தில், சாலையைக் கடக்க முயன்ற முதியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இரவு...

2 டிரெய்லர்கள் உட்பட 6 வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி, 6 பேர்...

நிபோங் தேபால் இன்று அதிகாலை இரண்டு டிரெய்லர்கள் மற்றும் நான்கு வாகனங்கள் மோதிய சாலை விபத்தில் ஒருவர் இறந்தார், ஆறு பேர் காயமடைந்தனர்.  மேலும், 14 பேர் உயிர் தப்பினர். மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு...

சாலை விபத்தில் 4 வயது சிறுவன் மரணம் ; சிங்கப்பூர் ஆடவர் கைது

போர்ட்டிக்சன்: கடந்த வியாழக்கிழமை போர்ட்டிக்சன் நகரில் பிற்பகல் 1.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில்,நான்கு வயதுச் சிறுவன் உயிரிழக்கக் காரணமான 33 வயது சிங்கப்பூர்நாட்டு கார் ஓட்டுநர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரர் சென்ற பென்ஸ் கார், அச்சிறுவனும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS