Home Tags #accident

Tag: #accident

உப்சி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்த சம்பவத்தில் 15 பேர் மரணமடைந்துள்ளனர்

இன்று அதிகாலை பேரா தாசேக் பந்திங் அருகே உள்ள ஜாலான் ஜெலி - கிரிக் என்ற இடத்தில் உப்சி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்த சம்பவத்தில் 15 பேர் மரணமடைந்துள்ளனர்.உப்சி எனப்படும்...

துவாஸ் சுங்கச் சாவடியில் நடந்த விபத்து தொடர்பாக சிங்கப்பூர் வாகனமோட்டி விசாரிப்பு

துவாஸ் சுங்கச் சாவடி அருகே நடந்த விபத்து தொடர்பாக சிங்கப்பூர் வாகனமோட்டியை மலேசியக் காவல்துறையினர் விசாரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.27 வயது Maserati கார் ஓட்டுநர் சட்டவிரோதமாகத் த U-Turn செய்ததில் சாலையின்...

பகாங் பெந்தோங்கில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது

இன்று காலை 10.26 மணிக்கு பகாங் பெந்தோங் அருகிலுள்ள ஹெலிகாப்டர் தரையிறங்கும் இடத்தில் Bell 206L4 வகை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதை மலேசியா சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAM) உறுதிப்படுத்தியது.இந்த ஹெலிகாப்டர் MHS...

இன்று அதிகாலை கோலாலம்பூரில் ஏற்பட்ட விபத்தில் கார் தலைகீழாக கவிழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழப்பு;...

கோலாலம்பூர்: இன்று (மார்ச் 5) அதிகாலை பண்டார் துன் ஹுசைன் ஓன் என்ற இடத்தில் நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார், மேலும் இருவர் காயமடைந்தனர். அதிகாலை 5.13 மணியளவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம்,...

விபத்துக்குள்ளாகி கால்வாயில் விழுந்த வாகனம்; நீரில் மூழ்கி இருவர் பலி

ஈப்போ: நேற்றுக் காலை கம்போங் பூலாவ் பிசாங்கின், ஜாலான் போத்தா கிரி-தஞ்சுங் பெலாஞ்சா சாலையில் நான்கு சக்கர வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, கால்வாயில் தலைகீழாக கவிழ்ந்து விழுந்ததில், அதில் பயணம் செய்த இருவர்...

ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய குற்றச்சாட்டில் நால்வர் கைது

குவாந்தான்: கிழக்கு கடற்கரை விரைவுச் சாலையின் (LPT1) அகமட் ஷா பாலத்தில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் மூன்று உயர்கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்களையும் ஒரு பள்ளிச் சிறுவனையும் போலீசார் நேற்று...

அலோர் ஸ்டாரில் நான்கு வாகனங்களை உட்படுத்திய விபத்தில் இருவர் மரணம், மூவர்...

அலோர் ஸ்டார்: இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) ஜாலான் கோலோன், போக்கோக் சேனா என்ற இடத்தில் லோரி ஒன்று மூன்று வாகனங்கள் மீது மோதியதில் இருவர் உயிரிழந்தனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர். காலை 9.55...

ரொம்பினில் 3 வாகனங்கள் மோதிய விபத்தில் 2 ஆடவர்கள் பலி

ரொம்பின்: ஜாலான் குவாந்தான்-ஜோகூர் பாரு சாலையின் 137 ஆவது கிலோமீட்டரில் நேற்று மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இரவு 9.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், நிசான் அல்மேரா காரின் ஓட்டுநர் முகமட்...

சிமெந்து டிரெய்லர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் மாணவர் அபிஷித் மரணம்

ஆராவ்: ஆராவ்விலுள்ள குவார் நாங்காவில் நேற்று மோட்டார் சைக்கிள் சிமெந்து டிரெய்லர் மீது மோதியதில் இரண்டாம் படிவ மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். SMK குவார் நாங்கா பள்ளியில் பயின்றுவரும் அபிஷித் A /L E வாங்,...

தஞ்சோங் மாலிம் அருகே நடந்த விபத்தில் கெடா பாஸ் உறுப்பினர்கள் மூவர் பலி!

ஈப்போ: தஞ்சோங் மாலிம் அருகே வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் நடந்தவிபத்தில் , கெடாவின் சுங்கை பட்டாணியைச் சேர்ந்த பாஸ் கட்சியின் மகளிர் பிரிவு தலைவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்தவர்களில் சுங்கை பட்டாணி PAS சிறப்பு மகளிர் பிரிவு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS