Home Tags #arrest

Tag: #arrest

பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட ஆடவர் கைது

குளுவாங்: தாமான் டெலிமாவில் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட குற்றத்திற்காக 21 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) அதிகாலை 1 மணியளவில் அங்குள்ள ஒரு...

மங்குஸ்தின் மரத்தில் குரங்கு ஏறுவதாக நினைத்து நண்பனை சுட்ட ஆடவர் கைது

கெமாமன்: நேற்று காலை கெர்டேவில் நடந்த ஒரு சம்பவத்தில், தனது தோட்டத்தில் உள்ள மங்குஸ்தின் மரத்தில் குரங்கு ஏறுவதாக நினைத்து, அவரது நண்பர் சுட்டது தொடர்பில், துப்பாக்கி சூடு நடத்திய ஆடவரை போலீசார் கைது...

சிரம்பான் சந்தையில் வேலை செய்துவந்ததாக நம்பப்படும் ஆவணமற்ற வெளிநாட்டினர் 14 பேர் ...

சிரம்பான் : நெகிரி செம்பிலான் பிரதான சந்தையில் மாநில குடிநுழைவுத் துறை மேற்கொண்ட நடவடிக்கையின் போது, குடிநுழைவு விதிமுறைகளை மீறியதாகக் கூறி, 14 வெளிநாட்டவர்களைக் கைது செய்துள்ளது. "பல வெளிநாட்டினர் சட்டவிரோதமாக இப்பகுதியில் வேலை செய்வதாக"...

கோத்தா கினாபாலு விமான நிலையம் அருகே RM3 மில்லியன் மதிப்புள்ள சியாபு பறிமுதல்;...

கோத்தா கினாபாலு: 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 50.25 கிலோ எடையுடைய சியாபு வைத்திருந்த குற்றச்சாட்டில் அனைத்துலக போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் மூன்று உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் இருவர் சகோதரர்களாவர். 27...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS