Home Tags #Dead

Tag: #Dead

இந்தியா பனிச் சரிவில் நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்

இந்தியாவின் பனி பிரதேசமான உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச் சரிவில், நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்த வேளையில் மேலும் ஐவரைக் கண்டுபிடிக்க மீட்பு மற்றும் தேடுதல் (SAR) நடவடிக்கைகள் தொடர்கின்றன.அப்பகுதியில் கடுமையான பனிப்பொழிவு நிலவி...

சந்திப்பில் நிற்காமல் மெதுவாக சென்ற கார்; பெண் ஓட்டுநர் காரில் இறந்து கிடக்க...

கோத்தா பாரு: நேற்று மாலை, ஜாலான் சுல்தான் இப்ராகிமிலுள்ள பெட்ரோல் நிலையத்தின் முன் கார் ஓட்டும்போது பெண் ஓட்டுநர் ஒருவர் காரில் இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் பிற்பகல் 3.19 மணியளவில் ஜாலான் ஜைனால்...

தூக்கத்தைக் கெடுத்ததற்காக வெளிநாட்டவர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை!

குளுவாங்: நேற்றுக் காலை பிளாட் ஹாஜி மனன் என்ற இடத்தில், தனது தூக்கத்தைக் கெடுத்ததற்காக வங்காளதேஷ் நாட்டு பிரஜை ஒருவர் தனது சக நாட்டவரை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட முகமட் சோபுஜ்,...

பினாங்கு கட்டுமான தளம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்று பேராக அதிகரிப்பு –...

ஜார்ஜ்டவுன்: துன் டாக்டர் லிம் சோங் இயூ நெடுஞ்சாலைக்கு அருகே உள்ள கட்டுமானத் தளம் நேற்றிரவு இடிந்து விழுந்த சம்பவத்தில், மூன்று வங்காளதேச கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. ஏனைய நால்வர் இடிபாடுகளுக்குள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS