Home Tags #Human Resources Ministry

Tag: #Human Resources Ministry

தமிழ் வாழ்த்து -கடவுள் வாழ்த்துக்கு தடை விதித்த அதிகாரி மீது உரிய நடவடிக்கை!

கோலாலம்பூர்: பினாங்கு மாநில தமிழ்ப் பள்ளிகள் இடையிலான செந்தமிழ் விழாவில் கடவுள் வாழ்த்து, தமிழ் வாழ்த்து மற்றும் திருவள்ளுவர் படத்திற்கு தடை விதித்த அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர்...

வாக்குறுதி அளிக்கப்பட்டு கைவிடப்பட்ட மொத்தம் 1,058 வெளிநாட்டு ஊழியர்கள் வேலையில் அமர்த்தப்பட்டனர்!

புத்ரா ஜெயா: கடந்த நவம்பர் 9 ஆம் தேதி வரை நிலவரப்படி, வேலை வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு கைவிடப்பட்ட மொத்தம் 1,058 வெளிநாட்டு ஊழியர்கள் புதிய முதலாளிகளின் கீழ் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்று மனிதவள...

ஜனவரி 1 முதல் தொழிலாளர் உரிமை மீறல்களுக்காக 270 முதலாளிகளுக்கு தண்டனை

புத்ராஜெயா: தங்கள் தொழிலாளர்களின் நலன் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறியதற்காக, இந்தாண்டு ஜனவரி 1 முதல் மொத்தம் 270 முதலாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதன்முலம் RM2.17 மில்லியன் மதிப்புள்ள அபராதங்களை மனிதவளத்துறை விதித்துள்ளது என்று அதன்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS