Tag: #Indian women # Gaza
காசாவிலிருந்து தப்பிய இந்திய பெண் காஷ்மீர் திரும்ப விருப்பம்
காஸா:
இஸ்ரேலியப் படைகளின் தாக்குதலில் சிக்கியிருக்கும் காஸாவிலிருந்து காஷ்மீரைச் சேர்ந்த லுப்னா நசீர் ஷாபூ என்ற பெண்ணும் அவரது மகள் கரிமாவும் ஒரு வழியாக தப்பி வெளியேறியிருக்கின்றனர்.
போர் உச்சக்கட்டத்தை நெருங்கிவருவதால் தங்களை மீட்குமாறு மத்திய...














