மையப்படுத்தப்பட்ட குளிர்சாதனம் ஆபத்தானதா?

கோலாலம்பூர், ஏப்ரல் 5-

அலுவலகங்கள், விடுதிகள். அரங்கங்களில் பயன்படுத்தப்படும் குளிர்ரசாதன முறை ஆபத்தானவை பட்டியிலில் இடம் பெரும் வகையில் இருப்பதால் அரசாங்கம் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

மூன்று முதல் ஐந்து நட்சத்திர விடுதிகளில் மையப்படுதப்பட்ட குளிர்சாதனம் கோவிட் 19 தொற்றுக்கு ஏற்புடையாக இருக்காது என்று கூறப்படுவதைத் தவிர்க்கமுடியாது.

இதையும் சுகாராரத்துறை கவனைத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

பொதுவாகவே குளிர்சாதன வசதி சில நோயாளிகளுக்கு எற்புடையாத இருக்காது. மூச்சு தொடர்புடைய நோயாளிகளை விரைந்து தாக்கும்.

ஆனாலும் கொரோனா 19 தொற்றின் காரணமாக தனிமைப்படுத்தும் முயற்சிக்கு முன் வருவதாக அறிவித்திருக்கும் இவ்வேளையில் விடுதி அறைகளில் மையப்படுத்தப்பட்ட வசதியின் நிலைப்பாடு குறித்தும் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபட்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here