சிங்கப்பூர், ஏப்.24-
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மத்தியில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவது சிங்கப்பூர் அரசாங்கத்துக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கையில் வேலை பார்க்கும் வங்காளதேசத் தொழிலாளர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு விட்டனர்.
கொரோனா பாதிப்பு மலேசியத் தொழிலாளர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும் ஜோகூர் பாருவில் உள்ள தங்கு விடுதிகளில் இவர்களை தங்க வைக்க சிங்கப்பூர் அரசு உத்தேச திட்டத்தை வகுத்துள்ளது.
வெகு விரைவில் இவர்கள் ஜோகூர் பாருவில் தங்க வைக்கப்படுவர்.