கோவிட் 19 காரணமாக மூன்று மாதமாக முடப்பட்ட இடைநிலைப்பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டன.
அரசாங்கம் சோதனைகளை எழுதவிருக்கும் எஸ்.பி.எம், எஸ்.டிபிஎம், எஸ்பிவிஎம், எஸ்டிஏஎம் மாணவர்கள் முதல் கட்டமாக பள்ளிகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சுகாதார துறை துணையமைச்சர் டாக்டர் அஸ்மி புத்ராஜெயா இடைநிலைப்பள்ளிக்கு இன்று காலை வருகை புரிந்தார்.
அதேசமயத்தில் செந்தூல் மாவட்ட போலீஸ் ஒசிபிடி ஏசிபி எஸ்.சண்முகமூர்த்தி ஜாலான் ஈப்போ மெக்ஸ்வெல் இடைநிலைப்பள்ளிக்கு வருகை புரிந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் கண்டார்.