இன்றைய நாளில் தான்

இன்றைய நாளில் தான்.

கடந்தாண்டு நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இலங்கை வீரர் மலிங்கா தொடர்ந்து 4 விக்கெட் வீழ்த்திய நாள் இன்று. ஆட்டத்தின் 3-வது ஓவரை வீசிய மலிங்கா 3-வது பந்தில் முன்ரோ, 4-வது ரூதர்ஃபோர்டு, 5-வது கிராண்ட்ஹோம், 6-வது பந்தில் டெய்லரை வெளியேற்றினார்.

மேலும், இப்போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தியதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here