திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு அனுமதி

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் கோவில்கள் திறக்க தடை செய்யப்பட்டது. தற்போது ஊரடங்கிளல் தளர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து கோவில்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால் திருப்பதி ஏழுமலையான் கோவில் செப்.30 வரை தரிசனம் ரத்து என தேவஸ்தானம் அறிவித்தது. இதனால் பக்தர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ஒரு நாள் மட்டும் பக்தர்கள் இலவச தரிசனம் மேற்கொள்ள தேவஸ்தானம் அனுமதி வழங்கியுள்ளது.

திருப்பதி:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here