ட்விட்டரில் சமய  அவமதிப்பு

காரணம் என்ன தெரியுமா..

அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் தனது இணையதளத்தில் ‘ஓம்’ என்று அச்சிடப்பட்ட மிதியடிகளை விற்பனை செய்ததற்காக ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் (Amazon) மீது நெட்டிசன்கள் கோபத்தைக் காட்டியுள்ளனர்.

 

ஓர் அமெரிக்க சில்லறை விற்பனையாளர் அமேசானின் ஒரு தளத்தில் ‘யோகா தாமரை பாய்’ என்ற பொருளை விற்பனைக்கு பதிவு செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here