மிகப்பெரிய அதிவேக நெடுஞ்சாலை

 –வலையமைப்பை உருவாக்கி சாதித்த சீனா

உலகிலேயே மிகப்பெரிய அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பை உருவாக்கி சீனா சாதனை படைத்துள்ளது.

சீனா: 

சீனாவின் அதிவேக நெடுஞ்சாலைகளின் மேம்பாட்டை விளக்கும் விதமாக Along China’s Expressways என்ற பெயரில் சீன மத்திய தொலைக்காட்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அதிவேக நெடுஞ்சாலைகளின் வளர்ச்சி , சாதனைகளை விளக்கும் விதமாக இந்த வீடியோ அமைந்துள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில் நாடு முழுவதும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு உலகிலேயே மிகவும் மிகப்பெரிய அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பை உருவாக்கி சீனா சாதனை படைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here