மக்களுக்கு பெரும் அதிர்ச்சி செய்தி
உணவு விஷ்யத்தில் குழ்ந்தைகள் அடம்பிடிப்பவர்களாகவே இருப்பார்கள். அவர்களைச் சமாளிப்பது அத்துணை சுலபமான காரியமல்ல. அவசரத்திற்குக் கடைகளில் கிடைக்கும் உயர்தரம் என்று நம்பும் பொருட்களை வாங்கித்தரும் தீடீர் உணவு வகைகளில் ஒளிந்திருக்குக்கும் விஷத்தன்மை பற்றி தாய்மார்கள் உணர்வதே இல்லை.
பிள்ளைகள் உணவு வகைகளை சுகாதாரப்பிரிவினர் பரிசோதிக்கும் முறை, அதன் நச்சுத்தன்மை குறித்து மக்களுக்கு உணர்த்தப்படுவதில் பெரும் பலவீனம் இருக்கிறது.
ஒவ்வொரு நாடும் குழந்தை உணவுகளை பொறுப்போடு பரிசோதிக்க வேண்டும் . அப்படி இருந்தால் வளரும் குழதைகள் நாட்டின் வளைப்பத்தை அதிகரிக்க முடியும்.
தற்போது நாட்டில் தயாரிக்கப்படும் குழந்தைகள் உணவாகட்டும் பெரியவர்களுக்கான உணவாகட்டும் பெரும்பாலான முத்திரைத் தயாரிப்புகள் 70 விழுக்காடு அபத்தமானவை என்று கூறப்படுகிறது.
அந்நிறுவனங்களின் 70 சதவீத தயாரிப்புகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
37 சதவீத தயாரிப்புகள் மட்டுமே ஆரோக்கியமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.