இன்று 6,437 பேருக்கு கோவிட் தொற்று

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 29) 6,437 புதிய கோவிட் -19 தொற்று பதிவாகியுள்ளன. இது மொத்தம் 745,703 ஆக உள்ளது.

சிலாங்கூரில் அதிக எண்ணிக்கையிலான  2,299 பேருக்கு தொற்று கண்டுள்ளது. கோலாலம்பூர் (1,361), நெகிரி செம்பிலா (700) ஆகியவையும் பதிவாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here