தோக்கியோவில் நடைபெற்று வரும் பரா ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தை வென்றது மலேசியா

தோக்கியோ: தோக்கியோ 2020 பரா ஒலிம்பிக்கில் 72 கிலோ பிரிவில் ஆண்கள் பவர்லிஃப்டிங் போட்டியில் “போனி புன்யாவ் கஸ்டின்” மலேசியாவிற்கு தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார்.

தேசிய பவர் லிஃப்டிங் சாம்பியன் பரா ஒலிம்பிக் சாதனையை  228 கிலோ எடை தூக்கி முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here