கடந்த 24 மணி நேரத்தில் 5,143 புதிய கோவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
சுகாதா தலைமை இயக்குநர், டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், இது இதுவரை 2,551,452 தொற்றுகள் இருப்பதாக தெரிவித்தார்.
மக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice
Contact us: [email protected]
© Copyright 2024 Makkal Osai Sdn. Bhd. All Rights Reserved.