இன்று 2,842 பேருக்கு கோவிட் தொற்று

செவ்வாய்க்கிழமை (ஜனவரி 4) 2,842 புதிய கோவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது நாட்டில் ஒட்டுமொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையை 2,769,886 ஆகக் கொண்டு வந்ததாக சுகாதார தலைமை இயக்குநர்  டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா டூவிட் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here