நடிகை வரலஷ்மிக்கு விரைவில் திருமணம்

நடிகை வரலட்சுமிக்கும் மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கும்  மும்பையில் பெற்றோர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இருவரும் மோதிரம் மாற்றக்கொண்டு திருமணம் நிச்சயம் செய்துக்கொண்டனர். நடிகை வரலட்சுமி, மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவ்-ஐ விரைவில் திருமணம் செய்யவுள்ளார். இருவரும் விரைவில் திருமண தேதியை அறிவிக்கவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here