யில் வரும் சனிப்பிரதோஷம் மிகவும் விசேஷமானவை. அதிலும் சனிக்கிழமையில் வரும் பிரதோஷத்தை சனி மகாபிரதோஷம் என சிறப்பித்து சொல்கிறோம். ஒரு சனி மகா பிரதோஷத்தன்று விரதம் இருந்து, சிவனை வழிபட்டால் 5 ஆண்டுகள் சிவன் கோவிலுக்கு சென்று வழிபட்ட பலனை பெற முடியும். சனிப் பிரதோஷத்தன்று சிவ பெருமானையும், சனீஸ்வரனையும் விரதம் இருந்து வழிபட்டால் கிரக தோஷங்கள், சனியால் ஏற்படும் பாதிப்புகள் அனைத்தும் நீங்கி விடும்.