சபா PKR ஆலோசகராக டத்தோஶ்ரீ கிரிஸ்டினா லியூ நியமனம்!

கோலாலம்பூர்:

சபா மாநிலச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சபா மாநில PKR பல அதிரடி மாற்றங்களைச் செய்து வரும் நிலையில், சபா மாநில PKR ஆலோசகராக டத்தோஶ்ரீ கிரிஷ்டினா லியூ நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக செபங்கார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முஸ்தப்பா சபா மாநில PKRக்குத் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டதும் புதியவர்களுக்குப் பொறுப்புகளை வழங்கிறார்.

இந்த நியமனங்கள் 2025 ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டு வரையில் அமர்வில் இருக்கும் என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here