அப்பாவானார் பிரேம்ஜி அமரன்

இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் பிரேம்ஜி.

இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2007 – ஆம் ஆண்டு வெளிவந்த சென்னை 600028 படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து “என்ன கொடுமை சார் இது” என்ற வசனம் மூலம் பிரபலமானார்.

May be an image of 7 people, people smiling and wedding

பிரேம்ஜி இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

May be an image of 3 people, people smiling and weddingபிரேம்ஜி மனைவி இந்து கர்ப்பமாக இருந்த நிலையில், பிரேம்ஜி – இந்து தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கு சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here