ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சிங்பூமில் படுத்தபடி கைப்பேசியில் விளையாடிக் கொண்டே, ரசகுல்லா சாப்பிட்ட 17 வயது இளையர் உயிரிழந்தார்.
அவருடைய தொண்டையில் ரசகுல்லா சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





















