உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கிய உத்தரபிரதேசம்

 64 பேரின் கதி என்ன?உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கிய உத்தரபிரதேசத்தை சேர்ந்த 64 பேரின் கதி என்ன? என்பது தெரியாமல் அவர்களது உறவினர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.கோப்புப்படம்லக்னோ:உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் ஜோஷிமடம் அருகே நந்தாதேவி...

இருதய மாற்று அறுவை சிகிச்சை

சிறுவனுக்கு  நிதி திரட்டும் கிராமம்சிறுவனின் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக ஒரு கிராமமே நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. மக்களின் ஒத்துழைப்பு  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.செட்டிபாளையம்:கோவை மாவட்டம் மதுக்கரை அடுத்த குரும்ப பாளையம் கிராமத்தை...

சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933

சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் தமிழ் கர்நாடக இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார்.பெயர் : சி. கோவிந்தராசன்பிறப்பு: 19 ஜனவரி 1933; இறப்பு:24 மார்ச் 1988.பெற்றோர்: சிவசிதம்பரம், அவையாம்பாள்ஆரம்ப கல்வி: வாணிவிலாஸ் பாடசாலை,...

புதிய உச்சத்தில் இந்தியா – மாலத்தீவு உறவு

இந்தியா - மாலத்தீவு நாடுகளிடையேயான உறவு புதிய உச்சத்தை எட்டியுள்ளது என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறினாா்.மாலத்தீவு, மோரீஷஸ் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் அமைச்சா் ஜெய்சங்கா், முதல் நாடாக மாலத்தீவுக்கு சனிக்கிழமை...

கணிதமேதை ராமானுஜன் பிறந்தநாள் : டிச 22, 1887

1887 -அது 188 188 7 7 7 7 7 7 7. .ஒரு வேளை, ஒவ்வொரு வகையிலும். தேர்.ஒரு வேளை, ஒரு வேளை,ஒரு வேளை, ஒரு வேளை,,,,...

இந்தியாவிலேயே 2-வது சிறந்த காவல் நிலையத்துக்கான விருது

இந்தியாவிலேயே 2-ஆவது சிறந்தகாவல் நிலையமாக சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றுள்ளது. இதையடுத்து, முதல்வர் பழனிசாமியிடம் கோப்பையை வழங்கி சேலம் மாநகர காவல் துறை அதிகாரிகள்...

சென்னையில் ரயில், விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை சென்ட்ரல் ரெயில் மற்றும் விமான நிலையத்துக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆம்பூரை சேர்ந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை:சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரெயில் நிலைய இயக்குனர் அலுவலகத்துக்கு நேற்று...

இந்தியாவில் உருவான “double mutant” கோவிட் -19 தொடர்பான முதல் சம்பவம் மலேசியாவில் பதிவு

பெட்டாலிங் ஜெயா: இந்தியாவில் இருந்து உருவான “double mutant” கோவிட் -19  தொடர்பான முதல் வழக்கை மலேசியா பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (மே 2) ஒரு ட்வீட்டில், பி .1.617  ...

சபரிமலை மாதாந்திர பூஜையில் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்கலாம் – கேரள அரசு அனுமதி!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையில் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் பக்தர்கள் வரை பங்கேற்கலாம் என கேரள அரசு அனுமதி கொடுத்துள்ளது.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிக் கூடங்கள், போக்குவரத்து, தொழிற்சாலை என...

காவிரி உபரிநீரை தமிழகம் பயன்படுத்திக் கொள்வதற்கு கர்நாடக அரசு அனுமதிக்காது

காவிரி உபரி நீரை தமிழகம் பயன்படுத்திக் கொள்ள கர்நாடக அரசு அனுமதி அளிக்காது என அம்மாநில முதல் மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.பெங்களூரு:காவிரி, வைகை, குண்டாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் விதமாக ரூ.14,400 கோடி...